menu-iconlogo
huatong
huatong
avatar

ஒரு காதல் என்பது - Oru Kaathal Enbathu - Chinna Thambi Periya Thambi (1987) - HQTamilDuet - PVSings

PVSingshuatong
🎶PVSings🎶huatong
Testi
Registrazioni
ஒரு காதல் என்பது - Oru Kaathal Enbathu - Chinna Thambi Periya Thambi (1987)

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி

இசை: இளையராஜா

பாடல் வரிகள்: வைரமுத்து

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

(M) ஒரு காதல் என்பது..

உன் நெஞ்சில் உள்ளது..

உன் நெஞ்சில் உள்ளது,

கண்ணில் வந்ததடி..

ஒரு காதல் என்பது..

உன் நெஞ்சில் உள்ளது..

உன் நெஞ்சில் உள்ளது,

கண்ணில் வந்ததடி..

பெண் பூவே..

வாய் பேசு..

பூங்காற்றா..ய்

நீ வீசு..

காதல்.. கீதம்.. நீ பாடு..

ஒரு காதல் என்பது..

உன் நெஞ்சில் உள்ளது..

உன் நெஞ்சில் உள்ளது,

கண்ணில் வந்ததடி..

(F) கன்னிப் பூ..வும் உன்னை..

பின்னிக் கொள்..ள வேண்டும்

முத்தம் போ..டும் போ..து,

எண்ணிக் கொள்ள.. வேண்டும்

(M) முத்தங்கள்.. சங்கீதம்.. பாடாதோ..

உன் கூந்தல்.. பாயொன்று.. போடாதோ..

(F) கண்ணா கண்ணா..

உன்பாடு..

என்னைத் தந்தே..ன்

வேரோ..டு..

(M) உன் தேகம்.. என்.. மீ..து

ஒரு காதல் என்பது..

உன் நெஞ்சில் உள்ளது..

உன் நெஞ்சில் உள்ளது,

கண்ணில் வந்ததடி...

(M) உன்னைப் போன்ற பெண்.ணை..

கண்ணால் பார்த்ததில்.லை..

உன்னையன்றி யா.ரும்..

பெண்ணாய் தோன்றவில்.லை..

(F) பூவொன்று.. தள்ளாடும்.. தேனோடு..

மஞ்சத்தில்.. எப்போது.. மாநாடு..

(M) பூவின் உள்ளே..

தேரோட்டம்..

நாளை தானே..

வெள்ளோட்டம்..

(F) என்னோடு.. பண்.. பா..டு

ஒரு காதல் என்பது..

உன் நெஞ்சில் உள்ளது..

உன் நெஞ்சில் உள்ளது,

கண்ணில் வந்ததடி..

பெண் பூவே..

வாய் பேசு..

பூங்காற்றா..ய்.

நீ வீசு..

காதல்.. கீதம்.. நீ பாடு..

(M) ஒரு காதல் என்பது..

உன் நெஞ்சில் உள்ளது..

உன் நெஞ்சில் உள்ளது,

கண்ணில் வந்ததடி..

Brought to you by PVSings/PaadumVanambaadi

Thanks for using my Track!

Altro da PVSings

Guarda Tuttologo