menu-iconlogo
huatong
huatong
kjyesudas--cover-image

ஊரத் தெரிஞ்சுக்கிட்டேன்

K.J.Yesudashuatong
christak7huatong
歌詞
収録
ஊரத் தெரிஞ்சுக் கிட்டேன்

ஒலகம் புரிஞ்சுக் கிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்துருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

ஊரத் தெரிஞ்சுக் கிட்டேன்

ஒலகம் புரிஞ்சுக் கிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்துருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

பச்சக் கொழந்தை யின்னு

பாலூட்டி வளத்தேன்

பாலக் குடிச்சுப் புட்டு

பாம்பாக கொத்துதடி

ஊரத் தெரிஞ்சுக் கிட்டேன்

ஒலகம் புரிஞ்சுக் கிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்துருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி...

காசு பணம் வந்தா

நேசம் சில மாசம்

சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்

அது எல்லாம் வீண் தானோ?

வேப்பிலை கருவேப்பிலை

அது யாரோ நான் தானோ?

என் வீட்டு கன்னுக்குட்டி

என்னோட மல்லுக்கட்டி

என் மார்பில் முட்டுதடி

கண்மணி என் கண்மணி

தீப்பட்ட காயத்துல

தேள் வந்து கொட்டுதடி

கண்மணி கண்மணி

ஊரத் தெரிஞ்சுக் கிட்டேன்

ஒலகம் புரிஞ்சுக் கிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்துருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி

பச்சக் கொழந்தையின்னு

பாலூட்டி வளத்தேன்

பாலக் குடிச்சுப் புட்டு

பாம்பாக கொத்துதடி

ஊரத் தெரிஞ்சுக் கிட்டேன்

ஒலகம் புரிஞ்சுக் கிட்டேன்

கண்மணி என் கண்மணி

ஞானம் பொறந்துருச்சு

நாளும் புரிஞ்சிருச்சு

கண்மணி என் கண்மணி...

K.J.Yesudasの他の作品

総て見るlogo