menu-iconlogo
huatong
huatong
avatar

Naarinil Poo Thoduthu from Irandil Ondru

Jayachithrahuatong
꧁ঔৣ☬ஜெயசித்ரா♛༻꧂huatong
가사
기록
பெ: லா ல ல லா லா

லா ல ல லா லா ல .

லா ல ல லா ..

ஆ: லா ல ல லா ..

பெ: லா ல ல லா ..

ஆ: லா ல ல லா ..

லா ல லா லா லா …

நாரினில் பூத்தொடுத்து

மாலை ஆக்கினேன்

காதலின் கோவில்

வாழும் தேவிக்காகவே

அது காயுதிங்கே...

ஒரு காதல் தீயில்...

இதை யார் தடுப்பாரோ.

பூங்காற்றே நீயும்

சொல்வாய்…

நாரினில் பூத்தொடுத்து

மாலை ஆக்கினேன்

காதலின் கோவில்

வாழும் தேவிக்காகவே

Happy Singing

ஆ:உயிர் மூச்சில்

கொஞ்சம்

வார்த்தையே

பாடல் ஆனதே

உன் மீது

கொண்ட ஆசையே

ராகம் ஆனதே

அசைந்தாடிடும் கண்கள்

அது தாள சந்தங்கள்

உறவாடிடும் உள்ளம்

தரும் ராக பந்தங்கள்

வாடுதே என் ஆவியே

கேட்குதா என் பாடலே

தேவியே நீயும் எங்கே

பூங்காற்றே நீயும்

சொல்வாய்…

நாரினில் பூத்தொடுத்து

மாலை ஆக்கினேன்

காதலின் கோவில்

வாழும் தேவிக்காகவே

அது காயுதிங்கே...

ஒரு காதல் தீயில்...

இதை யார் தடுப்பாரோ....

பூங்காற்றே நீயும்

சொல்வாய்...

நாரினில் பூ தொடுத்து

மாலை ஆக்கினேன்

Splendid Singing

ஆ: இளமாலை

தென்றல் வீசியே

என்னை வாட்டுதே

குளிரோடை

துள்ளும்போதிலே

உன்னை தேடுதே

உன் கூந்தல் சேராத

மலர் வாசம் வீண் தானே

என் தேவி இல்லாத

பொன்மாலை வீண் தானே

துடிக்குதே என் நெஞ்சமே

தேடுதே உன் தஞ்சமே

காதலி நீதான் என்றே..

பூங்காற்றே நீயும்

சொல்வாய்…

நாரினில் பூத்தொடுத்து

மாலை ஆக்கினேன்

காதலின் கோவில்

வாழும் தேவிக்காகவே

அது காயுதிங்கே...

ஒரு காதல் தீயில்...

இதை யார் தடுப்பாரோ....

பூங்காற்றே நீயும்

சொல்வாய்...

நாரினில் பூத்தொடுத்து

மாலை ஆக்கினேன்

காதலின் கோவில்

வாழும் தேவிக்காகவே

Thank Q

Jayachithra의 다른 작품

모두 보기logo
Naarinil Poo Thoduthu from Irandil Ondru - Jayachithra - 가사 & 커버