menu-iconlogo
logo

Thanga Changili

logo
가사
பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்

படம்: தூறல் நின்னு போச்சு (1982)

இசை: இசைஞானி இளையராஜா

பாடியவர்கள்: மலேஷியா வாசுதேவன், ஜானகி

இந்த பாடலை ஏலவே HQ வடிவில்

பதிவேற்றியுள்ள அனைத்து நண்பர்களுக்கும்

மனமார்ந்த நன்றிகள்! - @Riyaz_Smulian

பெ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்

தோளில் துஞ்சியதோ

மலர்மாலை தலையணையாய்

சுகமே.. பொதுவாய்

ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்

தோளில் துஞ்சியதோ

விலைக்கு வாங்கப்பட்ட இந்த

இனிய (Super HQ) பாடலையும்

தமிழ் வரிகளையும்

வழங்குவது @Riyaz_Smulian

இப்பாடலை பதிவிறக்குவதும்,

மீள்பதிவேற்றம் செய்வதும்

கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும்!!

பதிவேற்றுபவர்களின் உழைப்பை மதியுங்கள்!!

ஆ: காவல் நூறு மீறி.. காதல் செய்யும் தேவி

உன்சேலையில் பூவேலைகள்..

உன்மேனியில் பூஞ்சோலைகள்..

பெ: அந்தி பூவிரியும் அதன் ரகசியம்

சந்தித்தால் தெரியும்

இவளின் கனவு தணியும் வரையில்

விடியாது திருமகள் இரவுகள்....

ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்

தோளில் துஞ்சியதோ

விலைக்கு வாங்கப்பட்ட இந்த

இனிய (Super HQ) பாடலையும்

தமிழ் வரிகளையும்

பாடலில் பிழைகள் இருப்பின் inbox/email

பெ: ஆடும் பொம்மை மீது ஜாடை சொன்ன மாது

ஆ: ல ல ல ல .. லால்ல லால்ல லால்லா

பெ: கண்ணோடு தான் போராடினாள்

வேர்வைகளில் நீராடினாள்

ஆ: ரா ரா..ரா….ரா..ரா..ரா...ரா..ரா..

ஆ: அன்பே ஆடை கொடு எனை

பெ: இதழில் இதழால் கடிதம் எழுது

ஒரு பேதை உறங்கிட மடி கொடு....

ஆ: தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்

தோளில் துஞ்சியதோ

பெ: மலர்மாலை தலையணையாய்

சுகமே.. பொதுவாய்

ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

இருவரும்: தங்கச் சங்கிலி

மின்னும் பைங்கிளி

தானே கொஞ்சியதோ

இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன்

தோளில் துஞ்சியதோ...

Thanga Changili - Malaysia Vasudevan - 가사 & 커버