menu-iconlogo
huatong
huatong
avatar

காத்தாடி நீ TAM HQ - Kaathadi Nee - Album Song (2021) - PVTamilHQSolo - PVSings

PVSings/Sublahshini/Anand Kashinathhuatong
🎶PVSings🎶huatong
가사
기록
காத்தாடி நீ TAM HQ - Kaathadi Nee - Album Song (2021) - PVTamilHQSolo - PVSings

பாடகர்கள்: சுபலாஷினி, ஆனந்த் காசிநாத்

இசை: ஆனந்த் காசிநாத்

பாடல் வரிகள்: சுபலாஷினி

Uploaded on: 23 July 2025

தமிழ் வரிகளுடன்

Karaoke HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

இசை - Track by PVSings

Ready

[F] கயிறு போட்டு உன்ன இழுக்க நெனச்சா

கைய கிழிச்சு விட்டு எங்கோ நீ பறந்த

மொட்டமாடி ஏறி உன்ன நானும் ரசிச்சா

பக்கத்து வீட்டு பொண்ண பாத்துப்புட்டு என்ன மறந்த

என் மனசுக்குள்ள சிக்காத நீ

என் கண்ணு ரெண்ட தைக்காத நீ

என்ன பிச்ச எடுக்க வைக்காத நீ

இவ்ளோ பாடியும் கொஞ்சம் கூட கண்டுக்காத நீ.. ஈ..ஈ..ஈ..

காத்தாடி நீ

உன்ன கையில் பிடிக்க தவிக்கும்

கூத்தாடி நான்

என்ன மறந்து போற நீ

காத்தாடி நீ

உன்ன கையில் பிடிக்க தவிக்கும்

கூத்தாடி நான்

என்ன மறந்து போற, பறந்து போற..

[M] தான்னானனா தான்தான நான்ன்ன னானா..

இசை - Track by PVSings

Ready

[F] நான் காத்துல கட்ன கோட்டையக் கட்டி ஆளும் ராசாவே

உன்ன பாத்த நாளுலேந்து என் கைல ரோசாவே

நீ மொக்க சீனு போட்டாக் கூட இருக்கும் மாஸாவே

ராசாவே..

ரோசாவே

என் மனசுக்குள்ள சிக்காத நீ.. ஓ

என் கண்ணு ரெண்ட தைக்காத நீ

என்ன மேல பறக்க வைக்காத நீ

சோகப் பாட்டு எழுத வைக்காத நீ.. ஈ..ஈ..ஈ..

காத்தாடி நீ

உன்ன கையில் பிடிக்க தவிக்கும்

கூத்தாடி நான்

என்ன மறந்து போற நீ

காத்தாடி நீ

உன்ன கையில் பிடிக்க தவிக்கும்

கூத்தாடி நான்

என்ன மறந்து போற, பறந்து போற..

[M] தான்னானனா தான்தான நான்ன்ன னானா..

Brought to you by PVSings/PaadumVanambaadi

Thanks for using PV Track!

PVSings/Sublahshini/Anand Kashinath의 다른 작품

모두 보기logo