menu-iconlogo
logo

இஞ்சி இடுப்பழகி - Inji Iduppazhagi - Thevar Magan (1992) - HQTamilDuet - PVSings

logo
가사
இஞ்சி இடுப்பழகி - Inji Iduppazhagi - Thevar Magan (1992)

பாடகர்கள்: எஸ் . ஜானகி, மின்மினி, கமல்ஹாசன்

இசை: இளையராஜா

பாடல் வரிகள்: வாலி

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

Ready

(F) இஞ்சி இடுப்பழகா...

மஞ்சச் சிவப்பழகா...

கள்ளச் சி..ரி...ப்.ப...ழ...கா...

ம்க்கஊம்ம் (செருமல்)

க்.. க.. கள்ள...

(M) ம்ம்

(F) இஞ்சி.சிஈ..

வெறும் காத்துதாங்க வருது...

(M) ம்ஹம்

இல்ல, இதுனால இல்ல.. பாட்டுத்தேன்...

(M) ம்க்க்ம்

மறக்க மனம் கூ..டு..தில்லையே... ரைட்?

(F) மறந்துருவேன்னிகளே..

(M) ஆஹ்

ம்ம்ஹூம், ம்ம்ஹூம் (சிரிப்பு)

ம்ம்ஹூம்ம்ம்ஹூம் (சிரிப்பு)

(M) இஞ்சி இடுப்பழகி..

மஞ்ச சிவப்பழகி..

கள்ளச் சிரிப்பழகி..

மறக்க மனம் கூடு..தில்லையே..

மறக்குமா மாமன் எண்ணம்..

மயக்குதே பஞ்சவர்ணம்..

மடியிலே ஊஞ்சல் போட..

மா..னே.. வா..

இஞ்சி இடுப்பழகி..

மஞ்ச செவப்பழகி..

கள்ளச் சிரிப்பழகி..

மறக்க மனம் கூடுதில்லையே... யேய்..

இசை - Track by PVSings

Ready

(F) தன்னந்..த..னிச்சிருக்க..

தத்தளிச்சு தா..னிருக்க..

உன் நினைப்பில் நான்.. பறிச்சே..ன்

தா..ம..ரையே..

(M) புன்ன வ..ன..த்தினிலே..

பேடைக் குயில் கூ..வயிலே

உன்னுடைய வே..தனைய..

நா..ன் அறிஞ்சேன்..

(F) ஒங்கழுத்தில் மால..யிட

உன்னிரண்டு தோள..த் தொட..

என்ன தவம் செஞ்சேனோ என் மாமா..

(M) வண்ணக்கிளி கையத்.. தொட..

சின்னக் சின்னக் கோல..மிட..

உள்ள(ம்) மட்டும் உன் வழியே நானே..

உள்ள(ம்) மட்டும் உன் வழியே நா..னே..

(F) இஞ்சி இடுப்பழகா..

மஞ்ச செவப்பழகா..

கள்ள சிரிப்பழகா..

மறக்க மனம் கூடு..தில்லையே.. ஆஆ...

(M) இஞ்சி இடுப்பழகி..

மஞ்ச செவப்பழகி..

கள்ளச் சிரிப்பழகி..

மறக்க மனம் கூடு..தில்லையே...

(F) அடிக்கிற காத்தக் கேளு..

அசையுற நாத்தக் கேளு..

நடக்கிற ஆத்தக் கேளு..

நீ.. தா..னா..

(M) இஞ்சி இடுப்பழகி..

மஞ்ச செவப்பழகி..

கள்ளச் சிரிப்பழகி..

மறக்க மனம் கூடு..தில்லையே... ஹான்..

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track!