menu-iconlogo
huatong
huatong
avatar

இறைவா உன்னை தேடுகிறேன் - Iraiva Unnai Thedugiren - Islamic Songs - PVHQTamilSolo - PVSings

PVSingshuatong
🎶PVSings🎶huatong
가사
기록
இறைவா உன்னை தேடுகிறேன் - Iraiva Unnai Thedugiren - Islamic Song

பாடகர்: நாகூர் ஹனிபா

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

இசை - Track by PVSings

Ready

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

ஆசையுடன் உன்னை.. நாடுகிறேன்

அந்த ஆர்வத்திலே தா..ன் பாடுகிறேன்

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

இசை - Track by PVSings

Ready

உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன்

உன்.. உள்ளமையை நா..ன் உணர்ந்து கொண்டேன்

இசை - Track by PVSings

உள்ளத்தினால் உன்னை உறவு கொண்டேன்

உன்.. உள்ளமையை நா..ன் உணர்ந்து கொண்டேன்

உரிமையுடன் உன்னை அழைக்கின்றேன்

என்.. உயிரினிலே உன்னை காண்கின்றேன்

ஆசையுடன் உன்னை.. நாடுகிறேன்

அந்த ஆர்வத்திலே தா..ன் பாடுகிறேன்

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

இசை - Track by PVSings

Ready

பேதம் இல்லாமல் யாதினிலும்

உன்.. பேரருளை நா..ன் பார்க்கின்றேன்

இசை - Track by PVSings

பேதம் இல்லாமல் யாதினிலும்

உன்.. பேரருளை நா..ன் பார்க்கின்றேன்

பேதமையால் உன்னை நான் மறந்தேன்

அந்த.. வேதனையால் தா..ன் பாடுகிறேன்

ஆசையுடன் உன்னை நாடுகிறேன்

அந்த ஆர்வத்திலே தா..ன் பாடுகிறேன்

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

இசை - Track by PVSings

Ready

தூக்கத்திலும் உன்னை யோசிக்கிறேன்

என்.. துயரத்திலும் உன்னை நேசிக்கிறேன்

தூயவனே உன்னை துதிக்கின்றேன்

உன் துணையே கதியென பாடுகிறேன்

ஆசையுடன் உன்னை.. நாடுகிறேன்

அந்த ஆர்வத்திலே தா..ன் பாடுகிறேன்

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

இசை - Track by PVSings

Ready

எழிலுக்குள் எழிலாய் இருக்கின்றாய்

என்.. விழியினுள் ஒளியாய் ஜொலிக்கின்றாய்

இதயத்தை நீயே ஆளுகிறாய்

என்னை இசைத்திடத் தூண்டி.. ரசிக்கின்றாய்

ஆசையுடன் உன்னை நாடுகிறேன்

அந்த ஆர்வத்திலே தா..ன் பாடுகிறேன்

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

இசை - Track by PVSings

Ready

விதியுடன் வாழ்வை இணைக்கின்றாய்

பெரும்.. மதியுடன் விளையாடி ஜெயிக்கின்றாய்

மனிதரின் உள்ளத்தைப் பார்க்கின்றாய்

அங்கு.. தெரிவதைக் கண்டு.. சிரிக்கின்றாய்

ஆசையுடன் உன்னை நாடுகிறேன்

அந்த ஆர்வத்திலே தா..ன் பாடுகிறேன்

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

இசை - Track by PVSings

Ready

அல்லா ஹூ என அழைக்கின்றேன்

அந்த.. அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன்

இசை - Track by PVSings

அல்லா ஹூ என அழைக்கின்றேன்

அந்த.. அழைப்பினில் ஆனந்தம் அடைகின்றேன்

ஆயிரம் முறை உன்னை நினைக்கின்றேன்

உன்.. ஆதாரம் நாடி அழுகின்றேன்

ஆசையுடன் உன்னை நாடுகிறேன்

அந்த ஆர்வத்திலே தா..ன் பாடுகிறேன்

இறைவா உன்னை தேடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தான் வாடுகிறேன்

அந்த ஏக்கத்திலே தா..ன் வாடுகிறேன்

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track! - PVSings

PVSings의 다른 작품

모두 보기logo