ஜெர்மனியின் செந்தேன் மலரே - Germaniyin Senthen Malare - Ullasa Paravaigal (1980)
பாடகர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: பஞ்சு அருணாசலம்
தமிழ் வரிகளுடன்
HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
Requested by: Madhush
இசை - Track by PVSings
Ready
(M) ஜெர்மனியின்.. செந்தேன் மலரே
தமிழ் மகனின்.. பொன்னே சிலையே
ஜெர்மனியின்.. செந்தேன் மலரே
தமிழ் மகனின்.. பொன்னே சிலையே
கா..தல் தேவதையே..
கா..தல் தேவதை பா..ர்வை கண்டதும்
நான் என்னை மறந்தே..ன்
ஜெர்மனியின்.. செந்தேன் மலரே..
இசை - Track by PVSings
(F) சித்திரமே.. செந்தேன் மழையே
முத்தமிழே.. கண்ணா அழகே..
கா..தல் நாயகனே..
காதல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தே..ன்
சித்திரமே.. செந்தேன் மழையே..
முத்தமிழே.. கண்ணா அழகே..
இசை - Track by PVSings
Ready
(M) பூஞ்சோ..லையே பெண்ணானதோ..
இரு பொன்வண்..டுகள் கண்ணானதோ..
இசை - Track by PVSings
(F) பூங்கோ..தையின் நெஞ்சோடு நீ
இனி எந்நா..ளுமே கொண்டாடலாம்
(M) லாலா வா வா வா
குளிர்நிலவின் ஒளி நீயே..
(F) லலல லா வா வா
எனதன்பின் சுடர் நீயே
(M) சுகம் நூறாக வேண்டும்.. (F) பா பா ப ப பா
(F) உன் தோளில் பூப்போல சாய்ந்தாட வந்தேன்
நீ.. கொஞ்சும் நேரம் சொர்க்கம்
(M) ஜெர்மனியின்.. செந்தேன் மலரே
தமிழ் மகனின்.. பொன்னே சிலையே
கா..தல் தேவதையே..
(F) கா..தல் நாயகன் பார்வை கண்டதும்
நான் எனை மறந்தே..ன்
இசை - Track by PVSings
Ready
(F) பேரின்..பமே என்றால் என்ன
அதை நீ என்..னிடம் சொன்னால் என்ன..
இசை - Track by PVSings
(M) பேரின்..பமே நீதானம்மா
அதை நீ என்..னிடம் தந்தால் என்ன
(F) பாப வா வா வா
எனை அணைத்தே கதை சொல்ல..
(M) லாலா லா வா வா
அதை சொல்வேன் சுவையாக..
(F) வெகு நாளாக ஆசை (M) ர பாபா ப பா
(M) என் மார்பில் பூமாலை போலாட வந்தாய்
நீ.. சொல்லும் பாடம் சொர்க்கம்
(F) சித்திரமே.. செந்தேன் மழையே
முத்தமிழே.. கண்ணா அழகே
கா..தல் நாயகனே..
(M) கா..தல் தேவதை பார்வை கண்டதும்
நான் எனை மறந்தே..ன்
ஜெர்மனியின்.. செந்தேன் மலரே
தமிழ் மகனின்.. பொன்னே சிலையே
(M&F) பா பா பபப பா பா
பா பா பபப பா பா பா பா
பா பா பா பபப பா பா பா பா பபப
பா பா பபப பா பா
பா பா பபப பா பா
Brought to you by PVSings / PaadumVanambaadi
Thanks for using my Track! - PVSings