menu-iconlogo
logo

நீ இருக்குறியே ஓல கொட்டாயா

logo
가사
M: நீ இருக்குறியே ஓல கொட்டாயா

சும்மா நடக்குறியே தவல கொட்டாயா

நீ இருக்குறியே ஓல கொட்டாயா

சும்மா நடக்குறியே தவல கொட்டாயா

மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா

ஆமா பஞ்சுமிட்டாயா..

அய்யோ பஞ்சுமிட்டாயா..

மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா

ஆமா பஞ்சுமிட்டாயா..

அய்யோ பஞ்சுமிட்டாயா..

சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சு

சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட்டு மூஞ்சு

F: ஏய்.. காஞ்ச மொளகா போல

நான் இருக்குறேனே காஞ்சு

என் மனச உசுப்புரியே

நீ மீன போல ஆஞ்சி

நீ மீன போல ஆஞ்சி

நீ மீன போல ஆஞ்சி

நீ மீன போல ஆஞ்சி

நீ மீன போல ஆஞ்சி

M: ஹா.ஆ..ஆ..ஆ..

M: உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு... ஹேய்

உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு..

நீ தாண்டி மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு

F: ஏ, உன்ன பாத்ததும் எனக்கு ஏறுது கிக்கு..

நான் தானே மாமனுக்கு ஏத்த தக்காளி தொக்கு

M: சீனு போடவா நானும் சீலர போல

ஏ, பலபலன்னு ஜொலிக்குறியே வார்னிஷ்ஸ போல

ஏ, சீன போடவா நானும் சீலர போல

ஏ, பலபலன்னு ஜொலிக்குறியே வார்னிஷ்ஸ போல

ஹையோ வார்னிஷ்ஸ போல

ஏ, வார்னிஷ்ஸ போல..

F: ஹா.ஆ..ஆ..ஆ..

M: கியா போலே அம்மா போலே

உன்ன தூக்கினு ஜாவா போல

செல்லக்குட்டி ஓடி வாடி வாட்சை மேல

F: ஹையோ கஹான் வாலே கிதர் வாலே

தாகம் எடுத்தா பாணி பீலே

கமுக்கமா படுத்துக்கோ மைமா மேலே

M: உன் வாயில போட்டு

மெல்லும் பீடா ஜர்த்தாமா

ஐயோ ஹிந்தியில சொன்னா

நான் பியார் கருத்தாம்மா

உன் வாயில போட்டு மெல்லும்

பீடா ஜர்த்தாமா

ஐயோ ஹிந்தியில சொன்னா

நான் பியார் கருத்தாம்மா

உன்ன பியார் கருத்தாம்மா..

F: நீ இருக்குறியே ஓல கொட்டாயா

சும்மா நடக்குறியே தவல கொட்டா..யா

வாச்சாலா என்னுடைய மனச தொட்டாயா

அலேக்கா ஹல்வா போல சாப்பிட்டு போ..யா

மஜாவா இனிக்குறியே பஞ்சுமிட்டாயா

ஆமா பஞ்சுமிட்டாயா..

ஹைய்யோ பஞ்சுமிட்டாயா..

M: சோஜாவா படுத்துக்குவேன் உன் மடியில சாஞ்சி

சும்மா வாட்டமா இருக்குறியே வாட்டர் பாக்கெட் மூஞ்சி

F: காஞ்ச மொளகா போல

நான் இருக்குறேனே காஞ்சி

என் மனச உசுப்புரியே

நீ மீன போல ஆஞ்சி