பூந்தளிர் ஆட - Poonthalir Aada - Panneer Pushpangal (1981)
பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி
இசை: இளையராஜா
பாடல் வரிகள்: கங்கை அமரன்
தமிழ் வரிகளுடன்
HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
(இசை) Track by PVSings
குழு : அ அ ஆ ஆ அ ஆ
ஆ: பூந்தளிர் ஆட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
ஆ: பொன் மலர் சூட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
ஆ: பூந்தளிர் ஆட..
பொன்மலர் சூட
சிந்தும்..
பனி வாடைக் காற்றில்
கொஞ்சும்..
இரு காதல் நெஞ்சம்
பாடும்.. புது ராகங்கள்
இனி நாளும்..
சுப காலங்கள்
ஆ: பூந்தளிர் ஆட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
ஆ: பொன் மலர் சூட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
(இசை) Track by PVSings
குழு : லாலாலலலலலலாலா
(இசை) Track by PVSings
பெ: காதலை.. ஏற்றும்..
காலையின்.. காற்றும்.. (ஆ: ம்ம் ம்ம்)
நீரைத் தொட்டு
பாடும் பாட்டும்
காதில் பட்டதே..
வாலிப நாளில்
வாசனை பூவின் (ஆ: ம்ம் ம்ம்)
வாடைப்பட்டு
வாடும் நெஞ்சில்
எண்ணம் சுட்டதே..
ஆ: கோடிகள் ஆசை..
கூடிய போது..
கூடும் நெஞ்சிலே..
கோலம் இட்ட..தே..
பெ: தேடிடுதே..
பெண் பாட்டின்.. ராகம்
பெ: பூந்தளிர் ஆட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
பெ: பொன் மலர் சூட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
(இசை) Track by PVSings
குழு : ம்ம் ம்ம் ம்ம் ம்ம்
(இசை) Track by PVSings
ஆ: பூமலர் தூவும்..
பூமரம் நாளும்.. (பெ: ம்ம் ம்ம்)
போதை கொண்டு
பூமி தன்னை
பூஜை செய்யுதே (பெ: ஆ அ அ ஆ)
ஆ: பூவிரலாலும்..
பொன்னிதழாலும்.. (பெ: ம்ம் ம்ம்)
பூவை எண்ணம்
காதல் என்னும்
இன்பம் செய்யுதே..
பெ: பூமழை தூ..வும்..
புண்ணிய மேகம்..
பொன்னை அள்ளுதே..
வண்ணம் நெய்யுதே..
ஆ: ஏங்கிடுதே..
என் ஆசை.. எண்ணம்
ஆ: பூந்தளிர் ஆட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
ஆ: பொன் மலர் சூட..
குழு : அ அ ஆ ஆ அ ஆ
பெ: சிந்தும்..
பனி வாடைக் காற்றில்
கொஞ்சும்..
இரு காதல் நெஞ்சம்
பா..டும்..
புது ராகங்கள்..
ஆ: இனி நா..ளும்..
சுப காலங்கள்..
பெ: பா..டும்..
புது ராகங்கள்..
ஆ: இனி நா..ளும்..
சுப காலங்கள்..
Brought to you by PVSings/PaadumVanambaadi
Thanks for using my Track!