menu-iconlogo
logo

பூ முடித்து பொட்டு - Poo Mudiththu Pottu - En Purushanthaan Enakku Mattumthaan (1989) - PVSings

logo
가사
பூ முடித்து பொட்டு வைத்த - Poo Mudiththu Pottu - En Purushanthaan Enakku Mattumthaan (1989)

பாடகர்கள்: ஜெயச்சந்திரன், சுனந்தா

இசை: இளையராஜா

பாடல் வரிகள்: வாலி

தமிழ் வரிகளுடன்

HQ Track வழங்குவது

PVSings / PaadumVanambaadi

இசை - Track by PVSings

Ready

(M) பூ முடித்து..

பொட்டு வைத்த வட்ட நிலா..

புன்னகையில்..

பாட்டெழுதும் வண்ணப் புறா..

தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில் புது வசந்த விழா..

பூ முடித்து..

பொட்டு வைத்த வட்ட நிலா..

(F) புன்னகையில்..

பாட்டெழுதும் வண்ணப் புறா..

இசை - Track by PVSings

Chorus: (மாங்கல்யம் தந்துனா..னேனா..

மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபகே

த்வம் சஞ்சீவ சரத சதம்)

Ready

(M) மீட்டா..மல் போனால்..

மணி வீ..ணை வாடும்

கை தீ..ண்டினால் தான்

கல்யா..ணி பாடும்

(F) எழுதா..த புது இலக்கியம்

உயிர்க் கா..தலில் விளையும்..

இதழோ..டு இதழ் இணைந்திட

இசைக் கோலங்கள் வரையும்

(M) மேளம் முழங்கவும்

மாலை வழங்கவும்

வேளை வருகையிலே

(F) பாயை விரித்திடும்

பாட்டுப் படித்திடும்

கானக் கருங்குயிலே

(M) ஆசைக் குளத்தினில்

நீந்திக் குளிக்கையில்

ஆனந்தப் பூஜை தொடங்குமோ....

(M) பூ முடித்து..

பொட்டு வைத்த வட்ட நிலா..

(F) புன்னகையில்..

பாட்டெழுதும் வண்ணப் புறா..

(M) தீர்த்தக் கரைதனில்

காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில்

புது வசந்த விழா..

பூ முடித்து..

பொட்டு வைத்த வட்ட நிலா..

(F) புன்னகையில்..

பாட்டெழுதும் வண்ணப் புறா..

இசை - Track by PVSings

(Chorus)

Ready

(F) கஸ்தூ..ரி மானை

கடன் கே..ட்டு வாங்கி

நான் கொண்..ட கண்கள்

நாளா..ச்சு தூங்கி

(M) நிறுத்தா..மல் மலர்க் கணைகளை

விடும் வாலிபம் இதுதான்..

அரங்கே..ற தினம் இரவினில் வரும்

நாடகம் இதுதான்..

(F) பிள்ளை பிறந்ததும்

பள்ளியறை கொஞ்சம்

மூடிக் கிடக்கட்டுமே..

(M) கட்டில் ஒரு புறம்

தொட்டில் ஒரு புறம்

ஆடிக் கிடக்கட்டுமே..

(F) மூச்சு இருக்கின்ற

காலம் வரையினில்

மோகத்தின் வே..கம் குறையுமோ...

(M) பூ முடித்து..

பொட்டு வைத்த வட்ட நிலா..

(F) புன்னகையில்..

பாட்டெழுதும் வண்ணப் புறா..

(M) தீர்த்தக் கரைதனில் காதல் மயக்கங்கள்

தீரும் வரையினில் புது வசந்த விழா..

பூ முடித்து..

பொட்டு வைத்த வட்ட நிலா..

(F) புன்னகையில்..

பாட்டெழுதும் வண்ணப் புறா..

Brought to you by PVSings / PaadumVanambaadi

Thanks for using my Track!

பூ முடித்து பொட்டு - Poo Mudiththu Pottu - En Purushanthaan Enakku Mattumthaan (1989) - PVSings - PVSings - 가사 & 커버