menu-iconlogo
huatong
huatong
avatar

Raasaave Unna Naan Ennithan

S. P. Sailajahuatong
🎶🎶🎶nak🎶🎶🎶huatong
가사
기록
ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

பல ராத்திரி மூடல கண்ணத்தான்

ஏ... பூ வச்சேன்

பொட்டும் வச்சேன் வாழத்தான்

நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

திரைப்படம்: தனிக்காட்டு ராஜா

இசை: இசைஞானி இளையராஜா

பதிவேற்றம்: அருண்…

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

பல ராத்திரி மூடல கண்ணத்தான்

ஏ...பூ வச்சேன்

பொட்டும் வச்சேன் வாழத்தான்

நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

ராசாவே ...ராசாவே.... ராசாவே

பதிவேற்றம்: அருண்…

ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு..

உன்ன நெனச்சு உசிருருக்கு..

ஆவாரம்பூவு அதுக்கொரு நோவு..

உன்ன நெனச்சு உசிருருக்கு..

ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி

ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி

பூத்தது வாடுது நீ வரத்தான்...

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

பல ராத்திரி மூடல கண்ணத்தான்

ஏ...பூ வச்சேன்

பொட்டும் வச்சேன் வாழத்தான்

நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

பதிவேற்றம்: அருண்…

மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி

நீ கெடைக்க நேந்துக்கிட்டேன்

மாக்கோலம் போட்டு மாவெளக்கேத்தி

நீ கெடைக்க நேந்துக்கிட்டேன்

பாத்தாளே ஆத்தா மனக்குற தீர்த்தா

பாத்தாளே ஆத்தா மனக்குற தீர்த்தா

கெடச்சது மாலையும் மஞ்சளும்தான்

ராசாவே உன்ன நான் எண்ணித்தான்

பல ராத்திரி மூடல கண்ணத்தான்

ஏ...பூ வச்சேன்

பொட்டும் வச்சேன் வாழத்தான்

நான் பூவோடு நாரப்போல சேரத்தான்

ராசாவே.. ராசாவே... ராசாவே.....

பதிவேற்றம்: அருண்… நன்றி..

S. P. Sailaja의 다른 작품

모두 보기logo