M:அடி ராக்கம்மா கைய தட்டு
புது ராகத்தில் மெட்டுக்கட்டு
அடி ராக்கோழி மேளங் கொட்டு
ஜக ஜக ஜக ஜா
இந்த ராசாவின் நெஞ்ச தொட்டு
ஜக ஜக ஜக ஜக ஜக
F: அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசா பூ மாலை கட்டு
அடி ராசாத்தி தோளில் இட்டு
ஜக ஜக ஜக ஜா
தினம் ராவெல்லாம் தாளந்தட்டு
ஜக ஜக ஜக ஜக ஜக
M: ஒரு கட்டுக்காவல் இது ஒத்துக்காது
என்ன கட்டிப்போட ஒரு சூரன் ஏது
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
ஜாங்குஜக்கு சஜக்குஜக்கு ஜாங்குஜக்கு ஜா
M:ஹாஹா அடி ராக்கம்மா கைய தட்டு
புது ராகத்தில் மெட்டுக்கட்டு
F: அட ராசாவே பந்தல் நட்டு
புது ரோசா பூ மாலைக் கட்டு