menu-iconlogo
huatong
huatong
avatar

Ondra Iranda Eduthu Solla SDHQ Tamil

TMS, P.Suseelahuatong
screamingferrethuatong
가사
기록
படம் : செல்வம்

பதிவேற்றம் :

M : ஒன்றா...இரண்டா எடுத்துச் சொல்ல

ஒன்றா...இரண்டா எடுத்துச் சொல்ல

உள்ள உணர்ச்சியை வார்த்தையில்

வடித்துச் சொல்ல

எண்ணம் ஒன்றா.. இரண்டா

எடுத்துச் சொல்ல

உள்ள உணர்ச்சியை வார்த்தையில்

வடித்துச் சொல்ல

எண்ணம் ஒன்றா.. இரண்டா

எடுத்துச் சொல்ல

F : உயிரா..உடலா பிரிந்து செல்ல

உயிரா...உடலா பிரிந்து செல்ல

நாம் பிரிந்தது எந்நாளும்

கலந்து கொள்ள

நான் உயிரா...உடலா

பிரிந்து செல்ல

நாம் பிரிந்தது எந்நாளும்

கலந்து கொள்ள

நான் உயிரா...உடலா

பிரிந்து செல்ல

படம் : செல்வம்

இசை : கே.வி.மஹாதேவன்

குரல் : TMS, P.Suseela

பதிவேற்றம் :

M : நின்றால்...நடந்தால்

உன் நினைவு

நின்றால்... நடந்தால் உன் நினைவு

என் நினைவே அகன்றால் உன் கனவு

என் நினைவே அகன்றால் உன் கனவு

கனவு ஒன்றா...இரண்டா

எடுத்துச் சொல்ல

பதிவேற்றம் :

F : நினைவும் கனவும் எனக்காக

Music…

நினைவும் கனவும் எனக்காக

என் நெற்றியில் குங்குமம் உனக்காக

என் நெற்றியில் குங்குமம் உனக்காக

நான் உயிரா உடலா பிரிந்து செல்ல

பதிவேற்றம் :

M : குங்குமம் நிலைக்கும் குலமகளே

குங்குமம் நிலைக்கும் குலமகளே

நான் குலவிட துடிப்பது உன் நிழலே

நான் குலவிட துடிப்பது உன் நிழலே

F : நிழலும் நினைவும் அநித்தியமே

Music…

நிழலும் நினைவும் அநித்தியமே

என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே

என்றும் நிலையாய் நிற்பது சத்தியமே...

சத்தியமே....சத்தியமே...

பதிவேற்றம் :

TMS, P.Suseela의 다른 작품

모두 보기logo
Ondra Iranda Eduthu Solla SDHQ Tamil - TMS, P.Suseela - 가사 & 커버