எங்கோஓடுகின்றாய்
ஏதோதேடுகின்றாய்
அச்சம்கூடிவிட்டால்
பக்திபாடுகின்றாய்
ஓஆசைஇல்லா நெஞ்சம்கொண்ட ஜீவன்இல்லை ஓஆசைவந்தால் நெஞ்சுக்குள்ளே ஜீவன்இல்லை
தண்ணீரில்நீதீக்குளிப்பாய்
கண்ணீரில்உன்கால்நனைப்பாய்
கானல்நீரும் தாகம்தீர்க்கும் காலம்வந்தால் பேயும் தாக்கும் கண்கள் மூடிக்கொண்டால்
ஓஆசைஇல்லா நெஞ்சம்கொண்ட ஜீவன்இல்லை ஓஆசைவந்தால் நெஞ்சுக்குள்ளே ஜீவன்இல்லை