துள்ளி துள்ளி நீ பாடம்மா
பாடல் வரிகள்
இப் பாடல் வாரியானது
1985 இல் திரையிடப்பட்ட
சிப்பிக்குள் முத்து (Sippikkul Muthu)
திரைப்படத்திலிருந்து
Vairamuthu அவர்களின் வரிகளுக்கு
Ilaiyaraaja அவர்களால் இசையமைத்து
எஸ். பி. பாலசுப்ரமணியம்
மற்றும் எஸ்.
ஜானகி அவர்களால் பாடப்பட்டது
பாடல் பதிவேற்றம்
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
Co Captain
song suggest:கவிக்குயில்
இசை துளி Family
Captain
Ready
ஆ : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
பெ : அஹா ஹா
ஆ : நீ கண்ணீர் விட்டால்
பெ : ஹ்ம்ம்ம்
ஆ : சின்ன மனம் தாங்காதம்மா
பெ : ஹஹஹஹா
ஆ : துள்ளி துள்ளி நீ பாடம்மா
பெ : ம்ம்ம்…ஆஅ…ஆஅ
ஆ : சீதையம்மா நீ
பெ : கண்ணீர் விட்டால்
சின்ன மனம் தாங்காதம்மா
ஆ : ஆஅ…
பெ:ஆஆ….
ஆஆஆஆ….ஆஆ…..ஆஅ
பெ : துள்ளி துள்ளி நீ பாடம்மா
சீதையம்மா
ஆ : துள்ளி.. துள்ளி.. துள்ளி..
Both: துள்ளி துள்ளி துள்ளி
ஆ: துள்ளி.. துள்ளி..
பெ : ஹ்ம்ம்
Both:நீ பாடம்மா சீதையம்மா..
<<
>> For more Tracks just type: பழனிவேல் நடராஜன் Ready ஆ : கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்.. பெ : கட்டிய தாலி உண்மை என்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய் ஆ : மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன பெ: மன்னன் உன்னை மறந்ததென்ன... / ஆ : மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன தாயே.. தீயில் மூழ்கி.. \ அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்.. நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு... பெ : நீதி மட்டும் உறங்காது.. நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு.. பெ : துள்ளி ..துள்ளி.. துள்ளி.. துள்ளி துள்ளி துள்ளி.. ஆ : துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா.. <<>> இந்த இனிய பாடலை SHQ தரத்தில் தமிழில் வழங்குபவர் பழனிவேல் நடராஜன் For more Tracks just type: பழனிவேல் நடராஜன் Ready ஆண் : துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும் இன்றும் பெண்களுக்கே ஆண் : நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா... நீ அன்று சிந்திய கண்ணீரில். இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா ஆ : இரவென்றால் மறுநாளே விடியும் \ உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்.. அன்பு ..கொண்டு நீ.. ஆடு.. காலம் கூடும் பூப்போடு.. பெ : அன்பில்லை நான் ஆட ஹ….cry தோள் இல்லை நான் பூப்போட ஆ : துள்ளி துள்ளி துள்ளி Thank you for choosing my track.. Have a nice day..