menu-iconlogo
huatong
huatong
avatar

Thendral Urangiya Pothum

A. M. Rajah/P. Susheelahuatong
nealpedowitzhuatong
Letra
Gravações
தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா... காதல்

கண்கள் உறங்கிடுமா...

தென்றல் உறங்கிய போதும்

திங்கள் உறங்கிய போதும்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா... காதல்

கண்கள் உறங்கிடுமா...

ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்,

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா.... காதல்

கண்கள் உறங்கிடுமா....

ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்,

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா.... காதல்

கண்கள் உறங்கிடுமா....

நீல இரவிலே தோன்றும் நிலவை போலவே

நிலவை போலவே

M)வாழை குமரியே நீயும் வந்த போதிலே

வந்த போதிலே

நேசமாக பேசிடாமல்

பாசம் வளருமா,, ஆசை தீர கொஞ்சிடாமல்

இன்பம் மலருமா

நேசமாக பேசிடாமல்

பாசம் வளருமா,, ஆசை தீர கொஞ்சிடாமல்

இன்பம் மலருமா

அன்பை நினைந்தே ஆடும்

அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா....

ஆ......!ஆ........!

இதய வானிலே இன்ப கனவு கோடியே

கனவு கோடியே,,

உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே

ஆடும் போதிலே,,

வானம்பாடியே ஜோடி கானம் பாட மயங்குமா

வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா

வானம்பாடியே ஜோடி கானம் பாட மயங்குமா

வாச பூவும் தேனும் போல வாழ தயங்குமா

அன்பை நினைந்தே ஆடும்

அமுத நிலையை நாடும்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா....

ஒன்று கலந்திடும் நெஞ்சம்

உறவை நாடி கெஞ்சும்,

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா காதல்

கண்கள் உறங்கிடுமா....

Mais de A. M. Rajah/P. Susheela

Ver todaslogo