Adaikalam (2006) (அடைக்கலம்),Music,,Sabesh-Murali
SINGER ,,Harikaran ,,Vairamuthu
VKSKARUNA FROM BATTICALOA SRI LANKA ? ? ?
Harikaran:விளக்கு ஒன்று அணைந்து போனால்,,வீடு மட்டும் இருள்கிறது
வீதி விளக்கு அணைந்து போனால்,,சாலை மட்டும் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்,பாதி உலகம் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்,பாதி உலகம் இருள்கிறது
பெத்த தாய் அவள் செத்து போனால்,மொத்தம் உலகமும் இருள்கிறது
விளக்கு ஒன்று அணைந்து போனால்,வீடு மட்டும் இருள்கிறது
VKSKARUNA FROM BATTICALOA SRI LANKA ? ? ? ? ? ?
Hari:இன்பத்து பால் ஓடுகையில்,,மனைவி ஆகிறாள் தாய்
தன் இதய பாலை ஓடுகையில்,அன்னை ஆகிறாள் தாய்
அள்ளி எடுத்து கொஞ்சுகையில்,பிள்ளை ஆகிறாள் தாய்
துன்பத்தில் தலை கோதுகையில்,,தோழி ஆகிறாள் தாய்
தர்மத்தை நிலை நாடுகையில்,தலைவி ஆகிறாள் தாய்
நாடுவைதியம் புரிகையில்,பாட்டி ஆகிறாள் தாய்
ஒ,,,,,வேலைகாரி வடிவத்தில்,,கடவுள் ஆகிறாள் தாய்
காலம் எலாம் கடவுளுக்கு,,மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்,நித்தம் பத்து அவதாரம்
நித்தம் பத்து அவதாரம்
VKSKARUNA, ,FROM, BATTICALOA SRI LANKA ? ? ?
Hari:அன்னை இறந்துபோகையில் அன்பிறந்து போகும்
அவள் ஆகிபோட நாவோடு ருசி இறந்து போகும்
தாலி தந்த கணவருக்கு சபை இறந்து போகும்
ஆவி வந்த உறவுக்கு வழி இறந்து போகும்
பார்த்து நிற்கும் மகனுக்கு பாசம் இறந்து போகும்
கனிந்து நிற்கும் மகளுக்கு காவல் இறந்து போகும்
ஒஹ்,,,,ஓசை கேட்கும் வீட்டுக்குள் ஒழி இறந்து போகும்
காலம் எல்லாம் கடவுளுக்கு,,மொத்தம் பத்து அவதாரம்
பெத்த தாய்க்கு மட்டும் தாய்க்கு மட்டும்
நித்தம் பத்து அவதாரம்,,நித்தம் பத்து அவதாரம்
Hari:விளக்கு ஒன்று அணைந்து போனால்,வீடு மட்டும் இருள்கிறது
வீதி விளக்கு அணைந்து போனால்,சாலை மட்டும் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்,பாதி உலகம் இருள்கிறது
மேற்கே சூரியன் மறைந்து போனால்,பாதி உலகம் இருள்கிறது
பெத்த தாய் அவள் செத்து போனால்,மொத்தம் உலகமும் இருள்கிறது
VKSKARUNA FROM BATTICALOA SRI LANKA ? ? ? ?