ஆண் : ஓ…………...ஓ........
ஹே ....
ஹே ...ஹே ஆ .....ஆ...ங்
ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்.....
@
ஆண் : வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்சன்
வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்சன்
ஆண் : ஹே கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
குழு :கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…குழு :ஓஓஓ
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…குழு :ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது..... குழு :ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
ஆண் : வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்சன்
பாடகா் : சங்கா் மகாதேவன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : பஞ்சவா்ணக் கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு
பஞ்சவா்ணக்கிளி நீ பறந்த பின்னாலும்
அஞ்சு வா்ணம் நெஞ்சில் இருக்கு
ஆண் :பறந்துவந்து…குழு :ம்ம்ம்ம்ம்…
ஆண் : விருந்து கொடு…குழு :ம்ம்ம்ம்ம்
ஆண் : மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு
மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓஓஓ......... காவோிக்கரையில்
மரமாயிருந்தால்
வேருக்கு யோகமடி.......
என் கை ரெண்டும்
தாவணியானால்...........
காதல் பழுக்குமடி
ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…குழு :ஓஓஓ
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…குழு :ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது...... குழு :ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
ஆண் : வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்சன்.....
ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
பாடகா் : சங்கா் மகாதேவன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
ஆண் : நீ என்னக் கடந்து.... போகயிலே
உன் நிழல பிடிச்சுகிட்டேன்....
நீ என்னக் கடந்து... போகயிலே
உன் நிழல பிடிச்சுகிட்டேன்....
ஆண் :நிழலுக்குள்ள…குழு :ம்ம்ம்ம்ம்…
ஆண் :குடியிருக்கேன்…குழு :ம்ம்ம்ம்ம்
ஆண் : ஒடம்பவிட்டு உசிா் மட்டும் தள்ளி நிக்க
கிழிஞ்ச நெஞ்ச எதக்கொண்டு நானும் தைக்க
ஓஓஓ....... ஒத்த விழிப்பாா்வை
ஊடுருவப் பாா்த்து.....
தாப்பா தொிச்சிடுச்சு.....
தாப்பா தொிச்சிடுச்சு.....ஏ.......
ஆண் : கண்ணு தக்கு தக்கு தக்குங்குது…குழு :ஓஓஓ
உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது…குழு :ஓஓஓ
நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது... குழு :ஓஓஓ
சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
ஆண் : வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்சன்
ஆண் : வராக நதிக்கரை ஓரம்
ஒரே ஒரு பாா்வை பாா்த்தேன்
புறாவே நில்லுனு சொன்னேன்
கனாவாய் ஓடி மறைஞ்சன்
ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண் : கண்ணில் வரும் காட்சியெல்லாம்
கண்மணியே உறுத்தும்
காணாத உன் உருவம்
கண்ணுக்குள்ள இனிக்கும்
ஆண் : தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான
தானா தந்தனான தானனான