menu-iconlogo
huatong
huatong
avatar

Vannathi Poochi

Sivakumarhuatong
sbaraznahuatong
Тексты
Записи

Ready

ஆ :ட ட டா ட

ட டா டா டா

ட ட டா ட ட

டா டா டா

Happy Singing

ஆ :வண்ணாத்திப்பூச்சி

வயசென்ன ஆச்சு

உள்ளூரு முழுக்க

உன்ன பத்தி பேச்சு

என்னமோ

இருக்கு

எனக்கும் கிறுக்கு

பெ :வண்ணாத்திப்பூச்சி

வயசென்ன ஆச்சு

உள்ளூரு முழுக்க

என்னப் பத்தி பேச்சு

என்னமோ

இருக்கு

எனக்கும் கிறுக்கு

Happy Singing

ஆ :உள்ளத்தில்

தொட்ட இன்பம்

தீரவில்லை

உள்ளங்கை

சூடு இன்னும்

ஆறவில்ல

பெ :பாவைக்கு

அந்த இன்பம்

தூரம் இல்ல

பாலுக்கு

ஆட ஒன்னும்

பாரமில்ல

ஆ :அம்மாடி

அப்போது

யாரும் இல்ல

செந்தாழம் பூவுக்குச்

சேலை இல்ல

பெ :ஆபத்து

வந்தாலே

பாவம் இல்ல

ஆண் என்ன

செஞ்சாலும்

கேள்வி இல்ல

ஆ :தேன் கையில்

ஒட்டாமல்

தேன் எடுக்க

தெரியல

பெ :வண்ணாத்திப்பூச்சி

வயசென்ன ஆச்சு

உள்ளூரு முழுக்க

என்னப் பத்தி பேச்சு

என்னமோ

இருக்கு

எனக்கும் கிறுக்கு

Happy Singing

பெ :என்னென்ன

ஆனதுன்னு

தோணவில்லை

கற்பனை

பண்ண கூட

ஞானம் இல்ல

ஆ :கற்பன காதலுக்கு

தேவை இல்ல

கைதொட்டுச்

சொல்லி தாரேன்

வாடி புள்ள

பெ :என்ன நீ

காப்பாத்தும்

காரணமா

என்றாலும்

எல்லைகள்

மீறணுமா

ஆ :அம்மாடி

நான் என்ன

சூனியமா

அப்பப்ப

நான் கூட

ஞானியம்மா

பெ :ஆளான

பெண்ணை எல்லாம்

ஆதரிக்க திட்டமா

ஆ :வண்ணாத்திப்பூச்சி

வயசென்ன ஆச்சு

உள்ளூரு முழுக்க

உன்ன பத்தி பேச்சு

என்னமோ இருக்கு

எனக்கும் கிறுக்கு

பெ :வண்ணாத்திப்பூச்சி

வயசென்ன ஆச்சு

உள்ளூரு முழுக்க

என்னப் பத்தி பேச்சு

என்னமோ இருக்கு

எனக்கும் கிறுக்கு

Thanks for Using

Еще от Sivakumar

Смотреть всеlogo