menu-iconlogo
huatong
huatong
avatar

Udal enna uyir enna***vkskaruna

Ashok/VKS/Karunahuatong
🎸🦋⃟≛𝙺𝚂𝙸𝚆𝙰𝚂𝙺𝙰𝚁🦋⃟≛🦋⃟💙huatong
เนื้อเพลง
บันทึก
பாடகர் : அசோக்

இசையமைப்பாளர் : பாலா பாரதி

SONG EDITOR BY VKSKARUNA,, FROM,,BATTI,PALUGA�SONG:MELODY

ஆண் : ஆஹா ஆஆ,ஆஆ ஆஆ ச க ம ப த,,க ம க ரி க ச ப

ஆண் : உடல் என்ன,,உயிர் என்ன உறவென்ன

உலகென்ன விதியென்ன,,விடையென்ன மனமே

ஆண் : ஓடும் நதியெல்லாம்,கடலோடு உடலெல்லாம்

மண்ணோடு உயிர் போகும்,இடமெங்கே மனமே

ஆண் : இந்த வாழ்க்கை,வாடிக்கை இது வான,வேடிக்கை

இன்பம் தேடி,,வாழும் ஜீவன் எல்லாம்,தவிக்குது துடிக்கிது

ஆண் : உடல் என்ன,,உயிர் என்ன உறவென்ன

உலகென்ன விதியென்ன,,விடையென்ன மனமே

ஆண் : ஓடும் நதியெல்லாம்,,கடலோடு உடலெல்லாம்

மண்ணோடு உயிர் போகும்,,இடமெங்கே மனமே

VKSKARUNA,, MELODIES?

ஆண் : காதலை பாடாமல்,,காவியம் இங்கில்லை

ஆனாலும் காதல் தான் சாபம்

ஆண் : ஜாதியும் தான்,கண்டு ஜாதகம் கண்டானே

யாரோடு அவனுக்கு கோபம்

ஆண் : இது சாமி,,கோபமோ இல்லை பூமி சாபமோ

ஆண் : ராஜாக்கள் கதையெல்லாம் ரத்தத்தின் வரலாறு

ரோஜாக்கள் கதையெல்லாம் கண்ணீரின் வரலாறு

ஆண் : உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்

ஓஹோ உலகத்தில் அதுதானே சத்தம்

ஆண் : உடல் என்ன உயிர் என்ன உறவென்ன

உலகென்ன விதியென்ன விடையென்ன மனமே

ஆண் : ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம்

மண்ணோடு உயிர் போகும் இடமெங்கே மனமே

ஆண் : உடல் என்ன உயிர் என்ன உறவென்ன

உலகென்ன விதியென்ன. விடையென்ன மனமே

ஆண் : ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம்

மண்ணோடு உயிர் போகும் இடமெங்கே மனமே

ஆண் : ,,,,,VKSKARUNA,, MELODIES?

ஆண் : வானத்தில் நீ நின்று பூமியை நீ பாரு

மண்ணோடு பேதங்கள் இல்லை

ஆண் : காதலில் பேதங்கள் காட்சியில் பேதங்கள்

மனிதன்தான் செய்கின்ற. தொல்லை

ஆண் : இது பூவின் தோட்டமா இல்லை முள்ளின் கூட்டமா

ஆண் : முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல

மரணத்தை போல் இங்கே வேறேதும் மெய்யல்ல

ஆண் : நான் போகும் வழி கண்டு சொல்ல

ஓஹோ நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல

ஆண் : உடல் என்ன உயிர் என்ன உறவென்ன

உலகென்ன விதியென்ன விடையென்ன மனமே

ஆண் : ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம்

மண்ணோடு உயிர் போகும் இடமெங்கே மனமே

ஆண் : இந்த வாழ்க்கை வாடிக்கை இது வான

வேடிக்கை இன்பம் தேடி வாழும் ஜீவன்

எல்லாம் தவிக்குது துடிக்கிது

ஆண் : உடல் என்ன உயிர் என்ன உறவென்ன

உலகென்ன விதியென்ன விடையென்ன மனமே

ஆண் : ஓடும் நதியெல்லாம் கடலோடு உடலெல்லாம்

மண்ணோடு உயிர் போகும் இடமெங்கே

VKSKARUNA,, FROM,BATTICALOA,, SRI LANKAN?

เพิ่มเติมจาก Ashok/VKS/Karuna

ดูทั้งหมดlogo