menu-iconlogo
logo

Rasave Unna Nambi

logo
เนื้อเพลง

''RMC''

''Just Feel The BGM''

காதில நரைச்ச முடி

கன்னத்தில் குத்துது குத்துது

சுழியில குடகு போல

என் மனசு சுத்துது சுத்துது

பருவம் தெரியாம

மழையும் பொழிஞ்சாச்சு

விவரம் தெரியாம

மனசும் நனைஞ்சாச்சு

ஒதுக்கி வச்சிருக்கேன் மூச்சு

எதுக்கு இந்த கதி ஆச்சு?

அட கண்ணு காது மூக்கு வச்சு

ஊருக்குள்ள பேச்சு.

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

வந்து சொல்லாத உறவை

இவ நெஞ்சோடு வளர்த்தா

அது தப்பான கருத்தா

தண்ணீரில் எழுத்தா

ராசாவே உன்னை நம்பி

இந்த ரோசாப்பூ இருக்குதுங்க

ஒரு வார்த்தை சொல்லிட்டீங்க

அது உசுர வந்து உருக்குதுங்க

''Rahul Raj''

(Thank You)