F~ ராசாவே என்ன தெரியலையா?
சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா?
F~ ராசாவே என்ன தெரியலையா?
சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா?
அந்த உச்சி மல தேனனருவி
தெரியலையா?
அங்க ஓரகண்ணில் ரசிச்சது
நினைவில்லையா?
தெரிஞ்சிருந்தும்
அதை மறைக்கிரியா?
இல்ல தெரியாம
நின்னு தவிக்குரியா?
M~ ராசாத்தி உன்ன தெரியாதா?
சின்ன ரோசாப்பூ உன்னன புரியாதா?
M~ என் வீட்டு தோட்டத்தில்
வைக்கோல் திரி
ஒன்னு சுருண்டிருக்க
அத பாம்பென்று நீ
சொல்லி மிரண்டது
நினைவிருக்கா ?ஹோய்
F~ ஆவாரம் பூ பேசும் தை மாசத்தில்
நான் தலை குளிக்க நீ நின்னு ரசிச்ச
அந்த ஏரிக்கரை நினைவிருக்கா?
M~ காற்றோடு போகின்ற
மைனாக்கள் எல்லாம்
சிறகின்றி பறந்திடுமா?
கண்ணே உன் வாசத்தில்
நான் அன்று வாழ்ந்த
ஞாபகம் மறந்திடுமா?
F~ பிறந்தேன் வளர்ந்தேன்
உனக்காகா தான்
மடி மீது விளையாடதான் ராசா>>>
ராசாவே என்ன தெரியலையா?
சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா?
M~ சென்காத்தில் தள்ளாடும்
ரோசாவை போல்
நீ சிரிச்சிருக்க
உன்ன சீண்டிவிட்டு
நான் ஒழிஞ்சது
நினைவிருக்கா....ஆகான்
F~ தானாக முத்தம் தர
பக்கம் வந்தாய்
அம்மா பார்த்துவிட்டதும்
கண்ணில் தூசுபட்டதாய்
சொல்லி நெலிஞ்சது
நினைவிருக்கா?
M~ ஏழேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் அந்த
ஞாபகம் மறந்திடுமா?
என்மூச்சி காத்து நீஆன பின்னே
நினைவுகள் பிரிந்துடுமா?
F~ பிறந்தேன் வளர்ந்தேன்
உனக்காகா தான்>>>
மடி மீது விளையாடதான்,,, ராசா>>>
ராசாவே என்ன தெரியலையா?
சின்ன ரோசாப்பூ என்ன புரியலையா?
அந்த உச்சி மல தேனனருவி
தெரியலையா?
அங்க ஓரகண்ணில் ரசிச்சது
நினைவில்லையா?
தெரிஞ்சிருந்தும்
அதை மறைக்கிரியா?
இல்ல தெரியாம
நின்னு தவிக்குரியா?