menu-iconlogo
logo

Miya Miya Miya HQ Tamil Lyrics (Movie aai)(Miya Miya, Meow meow...)

logo
เนื้อเพลง
Singer: Srikanth Deva

Ganga Sitharasu,Sadhana Sargam.

Music Director: Srikanth Deva

பெண் : மியா மியா மியா

மீசை வெச்சே மியா

என்னை திருட வந்தாயா.... ஹா

ஆண் : மியா மியா மியா

ஆசை வெச்சே மியா

என்னை கொஞ்ச வந்தாயா... ஹோய்

பெண் : மியா மியா மியா

மீசை வெச்சே மியா

என்னை திருட வந்தாயா... ஆஹா .....

ஆண் : மியா மியா மியா

ஆசை வெச்சே மியா

என்னை கொஞ்ச வந்தாயா... யா யா......

பெண் : ஆர்ய கூத்தாடினாலும்,...

நீ காரியத்தில்....

கண்ணேதான் வெச்சிருக்காய்..யே....

ஆண் : ஆடியில் காத்துள்ள போதே.. ..

நீ தூதிக்கத்தான்..

வெட்கத்தை விட்டு புட்டாயே....

பெண் : பூட்டிய அழக...,

பொசுக்குன்னு தொறந்து....

ஆட்டைய போட்டுவிட்டாயே......யே......

ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

பெண் : மியா மியா மியா

மீசை வெச்சே மியா

என்னை திருட வந்தாயா..... ஹா ஹே

ஆண் : மியா மியா மியா

ஆசை வெச்சே மியா

என்னை கொஞ்ச வந்தாயா.... யா யா......

Singer: Srikanth Deva

Ganga Sitharasu,Sadhana Sargam.

Music Director: Srikanth Deva

ஆண் : அலி பாபா சேர்த்து வெச்சே

புதையலை நீ மிஞ்சிபுட்ட

அழகுலத்தான் அங்க அங்க

பல புதையுல வெச்சுருக்க

பெண் : பழம் பறிக்கும் நறிய போனாலே

சுத்தி சுத்தி வந்தாயே.............

கிளையிலேயே பழம் இருக்கே

அப்படியே தின்னாயே.........

ஆண் : அம்புலி மாமா..............

கதையிலே உள்ள.........

அரசி போலே சிரிச்சாயே.........

பெண் : பாட்டியின் கதையில்........

காக்கை போலே ..............

வடைய திருட அலைஞ்சாயே..... டேய் டேய்

ஆண் : மந்திரவாதி, பெரிய தந்திரவாதி நான் தான்

இந்திரலோகமும் சந்திரலோகமும் கண் முன்னே காட்ட வந்தேனே.....................

பெண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

பெண் : திருட்டு போன ஒன்னு

விரட்டும் மீனை கண்டு

மிரண்டு ஓடிப்போலாமா.....ஆ ........

ஆண் : மியா மியா மியா (Digital Voice)

ஆசை வெச்சே மியா

என்னை கொஞ்ச வந்தாயா.............

Singer: Srikanth Deva

Ganga Sitharasu,Sadhana Sargam.

Music Director: Srikanth Deva

ஆண் : கொல கொல கொலையா முந்திருக்ககா

கிளு கிளுப்பா வெச்சிருக்கா.......

பெண் : நெளி நெளியா சுத்தி அதை.....

கடிச்சிக்கவே வந்திருக்கா.....

ஆண் : அள்ளிக்கொடுத்து சுளுக்கெடுக்கும்

வித்தையெல்லாம் செஞ்சாயே

பெண் : தோலிருக்க சுளை முழுங்கும்

கில்லாடி நீ ஆனாயே.......

ஆண் : உன் இடுப்போரம்........

என் விறல் ஊரும்..........

மெதுவா மெதுவா மலை ஏறும்..........

பெண் : நான் தடுத்தாலும்.........

கதகளி யாட்டம்......

சுகமா சுகமா விளையாடும்..............

ஆண் : சொல்லியடிப்பான், நொடியில் சொல்லி அடிப்பான்

அடியே சுத்துற பம்பரம் குத்துற மாதிரி

உன்னை நான் சுத்தி அடிப்பான்

பெண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

பெண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

பெண் : மியா மியா மியா

மீசை வெச்சே மியா

என்னை திருட வந்தாயா...... ,மியா!

ஆண் : மியா மியா மியா

ஆசை வெச்சே மியா

என்னை கொஞ்ச வந்தாயா..... , ஹா ஹா ஹா

பெண் : ஆர்ய கூத்தாடினாலும்,

நீ காரியத்தில்

கண்ணேதான் வெச்சிருக்காய்.....யே.....................

ஆண் : ஆடியில் காத்துள்ள போதே..

நீ தூதிக்கத்தான்

வெட்கத்தை விட்டு புட்டாயே..... யே. யே. யே.

பெண் : பூட்டிய அழக....,

பொசுக்குன்னு தொறந்து....

ஆட்டைய போட்டுவிட்டாயே......யே......

ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

ஆண் : ஒ... மியா, ஒ... மியா ஒ... மியா மியா மியா...

Miya Miya Miya HQ Tamil Lyrics (Movie aai)(Miya Miya, Meow meow...) โดย sarath kumar/Namitha/Pmohamed508/Kalabhavan Mani – เนื้อเพลง & คัฟเวอร์