menu-iconlogo
logo

Kannil Aadum Roja

logo
เนื้อเพลง
அன்புடன் SELVAA

(

பெண்: கண்ணில் ஆடும் ரோஜா

கையில் பூத்ததோ

காதல் சேர்ததோஓஓஓ

வார்த்தை வாழ்க்கை

ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ

இன்பம் கொண்டதோ

நெற்றிக்குங்குமே ஹோ

சந்தனமே ஹோ

வாழை பூங்கொடி

தாலி கொண்டதோஓஓஓ

கண்ணில் ஆடும் ரோஜா

கையில் பூத்ததோ

காதல் சேர்ததோஓஓஓ

( )

பெண்: கண்கள் முதல் காவிய வீணை

உன்மையானதேஏஏஏஏ

காதல் மன்னன் கண்ணில் பட்டு

ராகம் பாடுதேஏஏஏ

ஆண்: கண்ணே எந்தன் கரிசல் பூமி

கருப்புக் கண்டதேஏஏஏ

பொண்ணே உந்தன் பாதம் பட்டு

பூக்கள் கொண்டதே

பெண்: முத்தம் சிந்திவிட்டேன் ஹோ

மொத்தம் தந்துவிட்டேன் ஹோ

ஆண்: கங்கை தீரலாம் காதல் தீருமாஆஆஆ

பெண்: கண்ணில் ஆடும் ரோஜா

கையில் பூத்ததோ

காதல் சேர்ததோஓஓஓ

)

ஆண்: நெஞ்சில் ஒரு மல்லிகை பந்து

வந்தே மோதுதேஏஏஏஏ

ஏதோ இதம் ஏதோ பதம்

போதை ஏறுதேஏஏஏ ஹஹ்ஹாஆ

பெண்: மன்னில் ஒரு மன்னனுக்கு இன்று

காதல் கேட்குதேஏஏஏ

ஏதோ லயம் ஏதோ பயம்

என்னில் மூண்டதேஏஏ

ஆண்: அந்த மெத்தை வித்தை

பெண்:ஹோ

ஆண்:சொல்லும் தத்துவத்தை

பெண்:ஹோ

இன்னும் கேட்கவேஏஏஏ

இதயம் ஏங்குதேஏஏஏ

ஆண்: கண்ணில் ஆடும் ரோஜா

கையில் பூத்ததோ

காதல் சேர்ததோஓஓஓ

பெண்: வார்த்தை வாழ்க்கை

ரெண்டும் வந்ததோ ஓஓஓஓ

இன்பம் கொண்டதோ

நெற்றிக்குங்குமே ஹோ

சந்தனமே ஹோ

வாழை பூங்கொடி

தாலி கொண்டதோஓஓஓ

ஆண்: கண்ணில் ஆடும் ரோஜா

கையில் பூத்ததோ

காதல் சேர்ததோஓஓஓ

நன்றி

Kannil Aadum Roja โดย sarath kumar – เนื้อเพลง & คัฟเวอร์