SG:வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே....
காதல் கதை பேச இது நல்ல நேரமே..நா...மே
கதை பேச இது நல்ல நேரமே...
P.S:வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போ..லெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே...
கதை பேச இது நல்ல நேரமே...
P S :நீல ஒளி வீசும் நிலாவிலே
SG :ஒஒஒஒஒஒ
P S: நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே
S Gஒஒஒஒஒஒ
P Sநீல ஒளி வீசும் நிலாவிலே
SG ஒஒஒஒஒஒ
PS நெஞ்சம் ஒன்றானோம் இந்நாளிலே
S G:ஒஒஒஒஒஒஒஒ
P S:என்றும் அழியாத புதை இன்பம்
உருவாகும் வாழ்விலே
BOTH: காதல் கதை பேச இது நல்ல நேரமே நாமே
கதை பேச இது நல்ல நேரமே
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலெ வாழ்விலே
காதல் கதை பேச இது நல்ல நேரமே நா...மே
கதை பேச இது நல்ல நேரமே
S G:நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி
P S:ஒஒஒஒஒஒஒ
S G:நம்மை தடை செய்வார் இல்லை இனி
P S:ஒஒஒஒஒஒஒ
S G:நெஞ்சில் நடமாடும் சிந்தாமணி
P S:ஒஒஒஒஒஒஒ
S G:நம்மை தடை செய்வார் இல்லை இனி
P S:ஒஒஒஒஒஒஒஒஒ
S G:நாளும் இணையாக மனம் போலே
புது வாழ்வு தேடுவோம்
BOTH:காதல் கதை பேச இது நல்ல நேரமே நா....மே
கதை பேச இது நல்ல நேரமே
வண்ண மலரோடு கொஞ்சும்
வாசத்தென்றல் போலே வாழ்விலே....
காதல் கதை பேச இது நல்ல நேரமே..நாமே
கதை பேச இது நல்ல நேரமே.