***senthilMusical***
¤¤¤ K.J.Yesudhas ¤¤¤
*** Ready ***
Male1: அம்மா என்றழைக்காத உயிரில்லையேஏஏ.ஏஏ.ஏ
அம்மாவை வணங்காது உயர்வில்லையே..
அம்மா என்றழைக்காத உயிரில்லையேஏஏ.ஏஏ.ஏ.ஏ
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
Male2: நேரில் நின்ன்று..ஈ.ஈ..பேசும் தெய்ய்வம்..ம்.ம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏ..து.ஈஈ.ஈஈ.ஈஈ
அம்மா என்றழைக்காத உயிரில்லையேஏஏ.ஏஏ.ஏ
அம்மாவை வணங்காது உயர்வில்லையே.ஏஏஏ
¤¤¤ senthil ¤¤¤
Movie : Mannan
Music : Raja
Singer: K.J.Yesudhas
Pathivu: senthilkumaran
My Other Songs
Search on ‘senthilkumaran’
***RajasMusiQ***
*** saranam-1 ***
*** Ready ***
Male1: அபிராமி சிவகாமி கருமாரி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா..ஆஆஆ
Male2: அன்னைக்கு அன்றாடம்
அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறுத்தொண்டன் நான்தானம்மா..ஆஆஆ
Male1: பொருளோடு புகழ் வேண்டும்
மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போஓதுமே
Male2: அடுத்திங்கு பிறப்பொன்று
அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேஏண்டுமே
Male1: அதை நீ.ஈஈயே தருவா.ஆஆயே.ஏஏ.ஏஏ..ஏ
அம்மா என்றழைக்காத உயிரில்லையேஏஏ.ஏஏ.ஏ
அம்மாவை வணங்காது உயர்வில்லையே.ஏஏஏ
***senthilMusical***
“Thanks for choosing my song”
*** saranam-2 ***
*** Ready ***
Male2: பசும் தங்கம் புது வெள்ளி
மாணிக்கம் மணிவைரம்
அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா..ஆஆஆ
Male1: விலை மீது விலை வைத்துக்
கேட்டாலும் கொடுத்தாலும்
கடைதன்னில் தாயன்பு கிடைக்காதம்மா..ஆஆஆ
Male2: ஈரைந்து மாதங்கள்
கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும்பாடு அறிவே.னம்மா..ஆஆஆ
Male1: ஈரேழு ஜென்மங்கள்
எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீஈருமா
Male2: உன்னா..லே.. பிறந்தே.ஏஏனேஏஏ.ஏஏ.ஏ
அம்மா என்றழைக்காத உயிரில்லையேஏஏ.ஏஏ.ஏ
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
Male1: நேரில் நின்ன்று..ஈ.ஈ..பேசும் தெய்ய்வம்..ம்.ம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏ…து.ஈஈ.ஈஈ.ஈஈ
Male2: அம்மா என்றழைக்காத உயிரில்லையேஏஏ.ஏஏ.ஏ.ஏ
அம்மாவை வணங்காது உயர்வில்லையே.ஏஏஏ..
Both: அம்மா என்றழைக்காத உயிரில்லையேஏஏ.ஏஏ.ஏ.
அம்மாவை வணங்காது உயர்வில்லையே.ஏஏஏ
“Thank you”