menu-iconlogo
huatong
huatong
avatar

Poo Maalai Oru Paavai ThangaMagan(Org..FineTuning)

Chinna Mapillaihuatong
NarshibhaiKanjariyahuatong
Şarkı Sözleri
Kayıtlar
****senthilKumaran****

பெ: பூ.மா.லை..ஐ ஒரு பாவை ஆனது

பொன் மா.லை..ஐ புது பாடல் பாடுது

இதைப் பார்க்க பார்க்க புதுமை

இசைக் கேட்கக் கேட்க இனிமை

என்னை யார்தான் வெல்வது..ஈஈ.ஈ

பூ.மாலை. ஒரு பாவை ஆனது

Dialogue: போட்டி பாட்டுன்னு சொல்லி....

பெருசா போஸ்டர்ல போட்டீங்களே

ஆளு எங்கப்பா கதையா இருக்குது..

எங்கப்பா ஆளு

ஆ: ஹே..ஏஏ.ஏ..ஹே.ஹே…ஹேஹே..ஏஏ….ஏ

ஹே..ஏஏ….ஹே.ஏஏ..ஏ…லால்ல லல்லா..ஆ….ஆ

லலலா..லலலா..லலலா..லலலா..லால லல்லா

ஆ ஆ.ஆ ஆ.ஆ ஆ.ஆ ஆ.ஆ ஆ.ஆ ஆ.ஆ ஆ.ஆ ஆ..ஆ

பூ.மா.லை..ஐ ஒரு பாவை ஆகுமா..ஆ

பொன் மா.லை..ஐ ஒரு பாட்டுப் பாடுமா..ஆ

(smile) இது பார்க்க பார்க்க புதுமை

இதைக் கேட்கக் கேட்கக் கொடுமை

(smile)அட யார்தான் சொல்வது..ஈஈ

பூ.மா.லை..ஐ ஒரு பாவை ஆகுமா..ஹா

*****senthil*****

Movie Name : Thanga Magan

Music : Ilaiyaraaja

Singers: Spb & S.Janaki

Pathivu: senthilkumaran

My Hi – Quality Songs

Search on ‘senthilkumaran’

*****IlaiyaRaja*****

*****saranam-1*****

பெ: தன்னா நானானநா..ஆஆஆ

***** IlaiyaRaja *****

தன்னா நானானநா..ஆஆஆ

***** IlaiyaRaja *****

தன்னா நானான.நா..ஆஆஆ..ஹோய்

பாடும்போது பூங்காற்று

பாயும்போது நீஈரூற்று

என்னைப்போல பெண்ணில்லை

பெண்ணை வென்ற ஆஆணில்லை..ஐஐஐ

ஆ: முட்டைபோடும் பெட்டைக்கோழியே

சேவல் கூட போராட்டமா

கொண்டைச்சேவல் கொத்தும் வேளையில்

பெட்டை கோழி தாங்கா(smile)தம்மா

பெ: தப்பான தாளங்கள் போடாதே

ஆ: தகுதுகுதுகுது..தக தக ஜிகி

தகத் தாத ..தகத் தாத.. தகதக

பெ: தப்பான தாளங்கள் போடாதே

உப்புக்கல் வைரக்கல் ஆகாதே..ஏஏஏஏ

நானொரு நாட்டிய தேவதை பாரு

பூ.மா.லை ஒரு பாவை ஆனது..ஈஈஈ

பொன்மா.லை புது பாடல் பாடுது..ஈஈ.ஈ

***** IlaiyaRaja *****

*****saranam-2*****

ஆ: சாமி கூட ஆடத்தான்

சக்தி போட்டி போஓஓடத்தான்

அம்பாள் பாடு என்ன ஆச்சு

அம்பலத்தில் நின்னே போச்சு

பெ: காலைத்தூக்கி நீயும் ஆடலாம் (ஆ: ஆஹா)

கடவுள் என்று பேராகுமா (ஆ: ஓஹோ)

காக்கைக்கூட (smile)பாட்டுப்பாடலாஆஆம் (ஆண்: ஹோய்)

குயிலின் கீதம் போலாகுமா

ஆ: என்னோடு நீ வந்து மோதாதே

தகஜூகுஜூகு .. தகஜூகுஜூகு

தது துது..தது துது துதூத்த

என்னோடு நீ வந்து மோதாதே

உன் பப்பு இங்கே தான் வேகாதே

ஆடலில் பாடலில் மன்னவன் பாரு

பூ.மா.லை..ஐ ஒரு பாவை ஆகுமா..ஹா

பொன்மா..லை..ஐ ஒரு பாட்டுப் பாடுமா..ஆ

பெ: இதைப் பார்க்கப் பார்க்கப் புதுமை

இசைக் கேட்கக் கேட்கக் (smile)கொடுமை

அதை யார்தான் சொல்வது..ஈஈஈ

பூ.மா.லை..ஐ ஒரு பாவை ஆனது..ஈஈஈ

***** IlaiyaRaja *****

ஆ: தகதுத்.தகதா

பெ: சக சக சநி சா..ஆஆஆ

ஆ: தரதத்..தரதத்..தரதத்..தரதா

பெ: தா..தக..தகதிமி..தகஜுனு

பெ: தா (ஆ: தர ரா) பெ தக..தகதிமி..தகஜுனு..தக

ஆ: தர ரா (பெ: தகதிமி..தகஜுனு..தக)

ஆ: தர ரா (பெ: தகதிமி)

ஆ: தர ரா (பெ: தகதிமி)

ஆ: தர ரா (பெ: தகதிமி)

ஆ: தர ரா (பெ: தகதிமி)

ஆ: தரத்தார..(பெ: தகதிமி) தகதிமி..தக தகதிமி

தரத்தார தகதிமி..தக தகதிமி.

ஹோய்...யா

Chinna Mapillai'dan Daha Fazlası

Tümünü Görlogo
Chinna Mapillai, Poo Maalai Oru Paavai ThangaMagan(Org..FineTuning) - Sözleri ve Coverları