menu-iconlogo
huatong
huatong
avatar

Sollitharava Sollitharava Majaa Dolby Surround

madhu balakrishna/Saadhana Sargam Uploaded by senthilkumaranhuatong
🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🆚️huatong
Şarkı Sözleri
Kayıtlar
• • •• • •.• • •• • •

Movie : Majaa

Music : Vidhyasaagar

singer’s : Madhu Balakrishna & Saathana Sargam

• • •• • •.• • •• • •

ஆண்: சொல்லி தரவா..

சொல்லி தர.வா.. அஅஅஅ…ஆ

மெல்ல மெல்ல வா வா.வா.. அருகே

பெண்: அள்ளித்தரவா.. ஆ

அள்ளித்தர.வா.. . அஅஅஅ…ஆ

அள்ள அள்ள தீரா.தே அழகே

ஆண்: உன்னை நினைத்.தேன்.. .ஏ.ஏ.ஏன்

நித்தம் தவித்.தேன்..

தள்ளித் தள்ளிப் போகா.தே உயிரே.. ஏ.ஏ.ஏ

பெண்: அள்ளித்தரவா.ஆ

அள்ளித்தர.வா.. அஅஅஅ…ஆ

அள்ள அள்ள தீ.ராதே அழ.கே..

• • •• • •.• • •• • •

Saranam -1

பெண்: ல லா ல ல லா ல லல் லா ல

ந நா ந நா ந நா நன் ந நா

ஹ்ம்ம் ஹ்ம் ஹ்ம்..

ஆண்: கா.தல் தொட்டில் பழக்கம்

நீளும் கட்டில் வரைக்கும்

கா.மன் வீட்டு தாழ்.. திறக்கும்

பெண்: ஆண் பெண் உள்ள வரைக்கும்

கா.தல்.. கண்ணை மறைக்கும்

தீ.யில் கூட தே.ன்..இருக்கும்

ஆண்: காதல். மழை தூறுமே

கட்டில். கப்பல் ஆடுமே

பெண்: பெண்மை தடுமாறுமே..

மானம் கப்பல் ஏறுமே..

ஆண்: ஏட்டுப் பாடங்கள்

ஏதும் இல்லாத

வீட்டுப் பாடம் இது..

ஆண்: சொல்.லி தரவா.. அஅஅஅ…ஆ

பெண்: சொல்.லி தரவா.. ஆ. ஆ ஆ. ஆ

ஆண்: மெல்ல மெல்ல

வா வா வா.. அருகே

பெண்: அள்ளித்தரவா..ஆ ஆ. ஆ

ஆண்: அள்ளித்தரவா.. அஅஅஅ…ஆ .ஆ

பெண்: அள்ள அள்ள தீ.ராதே.. அழகே

• • •• • •.• • •• • •

Saranam -2

பெண்: ஆ.சை யாரை விட்டது

நா.ணம் கும்மி கொட்டுது

மோகம் என்னும். முள்.. தைத்தது

ஆண்: வார்த்.தை உச்சி கொட்டுது

பா..ர்வை பச்சை குத்துது

தே.கம் எங்கும் தேள்.. கொட்டுது

பெண்: பார்வை என்னைத் தீண்டுமே

கைகள் எல்லை தாண்டுமே

ஆண்: பூவை தொடும் நேரமே..

புத்தி மாறிப் போகுமே

பெண்: இங்கே என் காதல்

சொல்லும் எல்லாமே

எங்கே நீ கற்றது.

ஆண்: சொல்லி தரவா..

பெண்: ஹான்

ஆண்: சொல்லி தர.வா.. அஅஅஅ…ஆ .

மெல்ல மெல்ல வா வா வா அருகே

பெண்: அள்ளித்தர.வா.. ஆ

அள்ளித்தரவா.. அஅஅஅ…ஆ

அள்ள அள்ள தீ.ரா.தே.. அழகே

ஆண்: உன்னை நினைத்.தேன்.. .ஏ.ஏ.ஏன்

நித்தம் தவித்தேன்..

தள்ளித் தள்ளிப் போ.காதே.. உயிரே

• • •• • •.• • •• • •

thanks..My other

songs search on

“senthilkumaran”

madhu balakrishna/Saadhana Sargam Uploaded by senthilkumaran'dan Daha Fazlası

Tümünü Görlogo