menu-iconlogo
logo

Mellappo Mellappo

logo
Şarkı Sözleri
MUSIC

மெல்லப்போ மெல்லப்போ

மெல்லிடையாளே மெல்லப்போ

MUSIC

சொல்லிப்போ சொல்லிப்போ

சொல்வதைக் கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே

மெல்லப்போ மெல்லப்போ

மெல்லிடையாளே மெல்லப்போ

MUSIC

ஓடையில் நீரலை மேடையில்

தென்றலின் நாடகம்

எத்தனை ஆயிரம்

ஓடையில் நீரலை மேடையில்

தென்றலின் நாடகம்

எத்தனை ஆயிரம்

தொட்டில் கட்டிப் போடும் பூங்கொடி

பள்ளி கொள்ளப் பார்க்கும் பைங்கிளி

அந்தி மாலையில்

இந்த சோலையே

சொர்க்கமாகுமோ

மெல்லத்தான் மெல்லத்தான்

மயங்கி நடந்தாள் மாது

சொல்லத்தான் சொல்லத்தான்

தயங்கி வரைந்தாள்

தூது இப்பொழுதே..

மெல்லப்போ

மெல்லத்தான்

ம்.. சொல்லிப்போ

ஆஹா சொல்லித்தா

MUSIC

ஆஹா...

ஆஹா...

ஆஹா...

ஆஹா...

செம்மாங்கனி

புன்னகை நல்லோவியம்

செவ்விதழ் தேன்மாதுளை

பொன்மொழி சொல்லோவியம்

செம்மாங்கனி

புன்னகை நல்லோவியம்

செவ்விதழ் தேன்மாதுளை

பொன்மொழி சொல்லோவியம்

சிந்து நடை போடும் பாற்குடம்

சின்ன விழிப் பார்வை பூச்சரம்

என்ன மேனியோ

இன்னும் பாடவோ

தமிழ் தேடவோ

மெல்லப்போ மெல்லப்போ

மெல்லிடையாளே மெல்லப்போ

சொல்லிப்போ சொல்லிப்போ

சொல்வதைக் கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே

மெல்லப்போ

மெல்லத்தான்

MUSIC

பொன்னெழில் தாமரைப் பூவினாள்

மன்னவன் கண்விழி

பொய்கையில் மேவினாள்

MUSIC

முத்துத்தமிழ் பாடும் பூங்குயில்

முத்தம் ஒன்று வேண்டும் ஆண் குயில்

அந்தப் பாடலில்

அன்பு ஊடலில்

மங்கை நாணினாள்

மெல்லப்போ மெல்லப்போ

மெல்லிடையாளே மெல்லப்போ

சொல்லிப்போ சொல்லிப்போ

சொல்வதைக் கண்ணால் சொல்லிப்போ மல்லிகையே

மெல்லப்போ

மெல்லத்தான்

ம்.. சொல்லிப்போ

ஆஹா சொல்லித்தா

P. Susheela/T. M. Soundararajan, Mellappo Mellappo - Sözleri ve Coverları