menu-iconlogo
logo

Noorandukku Oru Murai

logo
Şarkı Sözleri

பெண்: ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

ஆண்: நூறாண்டுக்கு ஒரு முறை

பூக்கின்ற பூவல்ல.வா.. ஆ

இந்த பூவுக்கு சேவகம்

செய்பவன் நான் அல்ல.வா.. ஆ

இத.ழோடு இதழ் சேர்.த்து

உயி.ரோடு உயிர் கோர்த்து

வாழ.வா….அஹ்ஹ ஆஹ்

பெண்: நூறாண்டுக்கு ஒரு முறை

பூக்.கின்ற பூவல்ல.வா.. ஆ

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்

நீ அல்ல.வா.. ஆ

இசையமைப்பாளர் திரு.வித்யாசாகர்

அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்

இந்த அழகிய பாடலை பாடி நம்மை மகிழ்வித்த

திரு. கோபால் சர்மா அவர்களுக்கும்

திருமதி.தேவி அவர்களுக்கும் நன்றி

பெண்: கண்ணாளனே கண்ணாள.னே…

உன் கண்ணிலே

என்னை கண்.டேன்…

ஆண்: கண்மூடினால் கண்மூடி.னால்

அந்நேரமும்

உன்னை கண்டேன்

பெண்: ஒரு விரல்

என்னை தொடுகையில்

உயிர் நிறைகிறேன் அழ.கா…

ஆண்: மறு விரல்

வந்து தொடுகையில்

விட்டு விலகுதல் அழ.கா

பெண்: உயிர் கொண்டு வாழும்

நாள் வரை

இந்த உறவுகள் வேண்டும்

மன்.னவா

ஆண்: நூறாண்டுக்கு ஒரு முறை

பூக்கின்ற பூவல்ல.வா..ஆ

பெண்: இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்

நீ அல்ல.வா..ஆ

ஆண்: ஆஹ்...இதே சுகம் இதே சுகம் ம்ம்ம்

எந்நாளுமே

கண்டால் என்ன..

பெண்: இந்நேரமே இந்நேர.மே

என் ஜீவனும்

போனால் என்ன

ஆண்: முத்தத்திலே

பலவகை உண்டு

இன்று சொல்லட்டுமா

கணக்.கு

பெண்: இப்.படியே

என்னை கட்டிக்கொள்ளு

மெல்.ல விடியட்டும்

கிழ.க்கு

ஆண்: அச்சபட வேண்டாம்

பெண்.மையே

எந்தன் ஆண்மையில் உண்டு

மென்.மையே

பெண்: நூறாண்டுக்கு ஒரு முறை

பூக்கின்ற பூவல்ல.வா...ஆ

இந்த பூவுக்கு சேவகம் செய்பவன்

நீ அல்ல.வா..ஆ

ஆண்: இத.ழோடு

இதழ் சேர்த்து

பெண்: உயி.ரோடு

உயிர் கோர்த்து

இருவரும்: வாழ.வா..ஆஆ

ஆண்: நூறாண்டுக்கு

ஒரு முறை

பூக்கின்ற பூவல்ல.வா..ஆ

பெண்: இந்த பூவுக்கு

சேவகம் செய்பவன்

நீ அல்ல.வா..ஆ

ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

ஓ ஓஹ் ஓ ஓஹோ

ஓஓ ஓஹ் ஓ

Vidyasagar/Gopal Sharma, Noorandukku Oru Murai - Sözleri ve Coverları