ஆ: ஆறடிச் சுவரு தான் ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தன கிளியே..ஏஏ..ஏ
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே..ஏஏ..ஏ
காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்..ம்ம்ம் ம்ம்..ம்ம்
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ
ஆறடிச் சுவரு தான் ஆசையைத் தடுக்குமா
கிளியே தந்தன கிளியே..ஏஏ..ஏ
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே..ஏஏ..ஏ
*****senthil*****
Movie Name : Ithu Namma Boomi
Music : Ilaiyaraaja
Singers:K.J.Yesudas & Swarnalatha
Pathivu: senthilkumaran
Thanks My Other Songs
Search on ‘senthilkumaran’
*****senthil*****
*****saranam-1*****
ஆ: ஆழ்கடல் அலைகளும்
ஓயுமோ பிறர் ஆணையால்…ஓ ஓ..ஓ
பூமியில் மலைகளும்
சாயுமோ வெறும் சூறையாஆஆல்…ஓ ஓ..ஓ
காவல் தனை தாண்டியே
காதல் இசை தீண்டுமே
நீயெங்கே…ஏஏ..ஏ…ஓ ஓ..ஓ...
நான் அங்கே…ஏஏ..ஏ ஓ..ஓஓ..ஓ ஓ…ஓஓ..ஓ ஓ…ஓஓ..ஓ
**********
ஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே….ஏஏ..ஏ
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே…ஏஏ..ஏ
*****senthil*****
*****saranam-2*****
பெ: ராத்திரி வலம் வரும்
பால் நிலா என்னை வாட்டுதே…ஏஏ..ஏ …ஓ ஓ..ஓ
நேத்திரம் துயில் கொள்ளும்
வேளையில் அனல் மூட்டுதே…ஏஏ..ஏ…ஓ ஓ..ஓ
வாடும் மலர் தோரணம்..ம்ம்
நீயும் இதன் காரணம்
நீயெங்கே …ஏஏ..ஏ…ஓ ஓ..ஓ
நான் அங்கே …ஏஏ..ஏ ஓ…ஓஓ..ஓ ஓ…ஓஓ..ஓ ஓ…ஓஓ..ஓ
ஆறடி சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே..ஏஏ..ஏ
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே ஏஏ..ஏ
*****senthil*****
*****saranam-3*****
பெ: வானெலாம் நிலம் வளம்
நீரெலாம் உன்னை பார்க்கிறேன்…ஏஏ..ஏ …ஓ ஓ..ஓ
ஆ: காத்திரு நலம் பெறும்
நாள் வரும் சிறை மீட்கிறேன்…ஏஏ..ஏ …ஓ ஓ..ஓ
பெ: போதும் படும் வேதனை
காதல் தரும் சோதனை
ஆ: நீயெங்கே…ஏஏ..ஏ …ஓ ஓ..ஓ
நான் அங்கே…ஏஏ..ஏ ஓ…ஓஓ..ஓ ஓ…ஓஓ..ஓ ஓ…ஓஓ..ஓ
பெ: ஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே…ஏஏ..ஏ
ஆ: கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே…ஏஏ..ஏ
பெ: காட்டாறும்
இளங்குயில்களின் பாட்டாறும்..ம்ம்ம் ம்ம்..ம்ம்
ஆ: காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ
ஆறடிச் சுவரு தான் ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே…ஏஏ..ஏ
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே…ஏஏ..ஏ