menu-iconlogo
logo

Rathathiriku Konjam

logo
بول
படம்:காலையும் நீயே மாலையு நீயே

இசை:தேவேந்திரன்

பாடகர்:கே .ஜே .ஜேசுதாஸ்

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்......

நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்....

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்......

நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்....

சொல்லாமல் தவிச்சு,சோகத்தில் துடிச்சேன்

எல்லாமே நெனச்சு,ஏக்கத்தில் குடிச்சேன்..

நெஞ்சுக்குள் நானே....அழுகிறேன்...

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்....

நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்..

மாணிக்க தொட்டில் கட்டி

மெத்த தான் விரிச்சே..

தாலாட்டு பாட்டு படிச்சே....

நாளும் கண்ணு முழிச்சே.....

மாராப்பில் என்ன மூடி,

பாலத்தான் கொடுத்தே...

ஆளாக்கி என்ன வளத்தே......

வாழ உயிர் கொடுத்தே.....

காலம் செய்த கோலமிது...

குத்தத்தை யார்மீது சொல்லுவது......

காலம் செய்த கோலமிது...

குத்தத்தை யார்மீது சொல்லுவது.....

அம்மாடிஎன்ன செய்ய

மன்னிக்கணும் என்னதான்,

யார் கிட்ட சொல்லி அழுவேன்......

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்....

நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்..

கண் கெட்டு போன பின்பு,

தேய்வத்த அறிஞ்சேன்..

ஏக்கத்தில் நின்னு துதிச்சேன்.....

ஏங்கி நெஞ்சு கொதிச்சேன்......

கை விட்டு போன செல்வம்

மீண்டும் தான் வருமா..?

காயங்கள் ஆரி விடுமா....

காலம் மாறி வருமா.....

இருண்ட வானம்...வெளுக்குமா....

நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா.....

இருண்ட வானனோம்..வெளுக்குமா..

நெஞ்சுக்கு அமைதி கிடைக்குமா.....

அம்மாடி என்ன செய்ய

மன்னிக்கணும் என்னதான்,

யார் கிட்ட சொல்லி அழுவேன்......

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்....

நொந்த மனசேகொஞ்சம் தேத்திக்கிறேன்....

சொல்லாமல் தவிச்சு, சோகத்தில் துடிச்சேன்

எல்லாமே நெனச்சு, ஏக்கத்தில் குடிச்சேன்

நெஞ்சுக்குள் நானே..அழுகிறேன்.....

ராத்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்...

நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்...

ரா...த்திரிக்கு கொஞ்சம் ஊத்திக்கிறேன்..

நொந்த மனசே கொஞ்சம் தேத்திக்கிறேன்...

Rathathiriku Konjam بذریعہ K J Yesudas - بول اور کور