menu-iconlogo
logo

Nee Illatha Idame Illai / Allah Allah

logo
avatar
msvlogo
🌟⃝🇦𝖒𝖒𝖚☄𝕰𝖒℘𝖎ཞ𝖊☄logo
ایپ میں گائیں
بول
நீ இல்லாத இடமே இல்லை

நீ தானே உலகின் எல்லை

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

நீ இல்லாத இடமே இல்லை

நீ தானே உலகின் எல்லை

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

நிறம் வெளுக்க நீர் தான் உண்டு

நீர் வெளுக்க நீதான் உண்டு

நிறம் வெளுக்க நீர் தான் உண்டு

நீர் வெளுக்க நீதான் உண்டு

மனம் வெளுக்க எது தான் உண்டு

நபியே உன் வேதம்? உண்டு..

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

னீ இல்லாத இடமே இல்லை

நீ தானே உலகின் எல்லை

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

உடலுக்கு ஒன்பது வாசல்

மனதுக்கு எண்பது வாசல்

உடலுக்கு ஒன்பது வாசல்

மனதுக்கு எண்பது வாசல்

உயிருக்கு உயிராய் காணும்

ஒரு வாசல் பள்ளி வாசல்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்

இல்லார்க்கு எதுதான் சொந்தம்

இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்

இல்லார்க்கு எதுதான் சொந்தம்

நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்

நாயகனே நீயே சொந்தம்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

னீ இல்லாத இடமே இல்லை

நீ தானே உலகின் எல்லை

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்

Nee Illatha Idame Illai / Allah Allah بذریعہ msv - بول اور کور