menu-iconlogo
logo

Santhipoma

logo
بول
பெ: சந்திப்போமா ...

இன்று சந்திப்போமா

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆ

ஆ: சந்திப்போமா

இன்று சந்திப்போமா

சந்திப்போமாஆ

இன்று சந்திப்போமா

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆ

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆஆஆ

பெ: எதிர் காலம்

இன்ப மயமாக

என்றும் இளமையும் இனிமையும்

துணையாக..

நெஞ்சம் கனிவாக

கொஞ்சம் துணிவாக

சந்திப்போமா இன்று

சந்திப்போமா

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆஆஆ

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆ

ஆ: அதிசய சோலையில்

சந்திப்போமா

ரகசிய காதலை ️

சிந்திப்போமாஆஆஆ

அதிசய சோலையில்

சந்திப்போ...மா

ரகசிய காதலை ️

சிந்திப்போமாஆஆஆ

பெ: சிந்து நதி ஓரம் நடப்போமா

சின்னச் சிட்டு போலே

பறப்போமாஆஆஆ

சிந்து நதி ஓரம் நடப்போமாஆ

சின்னச் சிட்டு போலே

பறப்போமாஆ

ஆ: ஆஹ்ஹ்ஹ ஹாஆ

ஆஹ்ஹாஹ்ஹ்ஹாஆ

பெ: ஒஹ்ஹஹோ ஹோஓ

ஹோஹ்ஹஹோஓ

சந்திப்போமா இன்று

சந்திப்போமா

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆஆஆ

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆ

ஆ: மயக்கத்தில் உலகை

சுற்றுவோமா

மணவறையில் கை

பற்றுவோமா

மயக்கத்தில் உலகை

சுற்றுவோ...மா ️

மணவறையில் கை

பற்றுவோமா

பெ: முல்லை மலர் மஞ்சம்

விரிப்போமாஆஆஆ

முத்து சிப்பி போலே

சிரிப்போமா

முல்லை மலர் மஞ்சம்

விரிப்போமாஆஆஆ

முத்து சிப்பி போலே

சிரிப்போ...மா

ஆ: ஆஹ்ஹ்ஹ ஹாஆ ️

ஆஹ்ஹாஹ்ஹ்ஹாஆ

பெ: ஒஹ்ஹஹோ ஹோஓ

ஹோஹ்ஹஹோஓ

இருவரும்: சந்திப்போமா

இன்று சந்திப்போமா

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆஆஆ

தனிமையில் நம்மைப் பற்றி

சிந்திப்போமாஆஆஆ

Santhipoma بذریعہ P.b. Sreenivas/L R Eswari - بول اور کور