menu-iconlogo
huatong
huatong
avatar

Nenjil Nenjil

Harish Ragavendra/Chinmayihuatong
nanaof11glohuatong
Lời Bài Hát
Bản Ghi
அனைவருக்கும் வணக்கம்

தமிழ் பாடலையும்

தமிழ் வரிகளையும்

உங்களுக்கு வழங்குவது

உங்கள் அன்பு

பாடகி : சின்மயி

பாடகா் : ஹரிஷ் ராகவேந்திரா

இசையமைப்பாளா் :ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : நெஞ்சில் நெஞ்சில்

இதோ இதோ காதல் காதல்

பிறந்ததோ கொஞ்சும் காற்றில்

மயங்கியே கொஞ்சம் மேலே

பறந்ததோ மாலை வேளை

வேலை காட்டுதோ என்

மூளை வானம் ஜுவாலை

மூட்டுதோ

ஆண் : நெஞ்சில் நெஞ்சில்

இதோ இதோ காதல் காதல்

பிறந்ததோ கொஞ்சும் காற்றில்

மயங்கியே கொஞ்சம் மேலே

பறந்ததோ மாலை வேளை

வேலை காட்டுதோ என்

மூளை வானம் ஜுவாலை

மூட்டுதோ

ஆண் : என் நிலாவில்

என் நிலாவில் ஒரு

மின்சாரல் தான் தூவுதோ

என் கனாவில் என் கனாவில்

உன் பிம்ப துகள் இன்பங்கள்

பொழிகையில்

பெண் : நெஞ்சில் நெஞ்சில்

இதோ இதோ காதல் காதல்

பிறந்ததோ கொஞ்சும் காற்றில்

மயங்கியே கொஞ்சம் மேலே

பறந்ததோ மாலை வேளை

வேலை காட்டுதோ என்

மூளை வானம் ஜுவாலை

மூட்டுதோ

எனது பதிவேற்ற பாடல்களை

தேர்வு செய்து Invites தரும்

அனைவருக்கும் என்

மனமார்ந்த வாழ்த்துக்கள்

நன்றி உங்கள் அன்பு

ஆண் : ஒரு மௌனம். பரவும்

சிறு காதல் பொழுது

கிழியில் விளையும் மொழியில்

எதுவும் கவிதையடி

அசையும் இமையும்

இசையில் எதுவும் இனிமையடி

பெண் : விண் மார்பில் படரும்

உன் பார்வை திறவும்

இதயம் புதரில் சிதறி சிதறி வழிவதேன்

ஓர் உதிரும் துளியில்

உதிரம் முழுதும் நதிர்வது ஏன்

ஆண் : உருகாதே உயிரே

விலகாதே மனதே

உன் காதல் வேரை காணவேண்டி

வானம் தாண்டி உனக்குள் நுழைந்து

பெண் (ஆண் : நெஞ்சில் )நெஞ்சில்

இதோ இதோ காதல் காதல்

பிறந்ததோ கொஞ்சும் காற்றில்

மயங்கியே கொஞ்சம் மேலே

பறந்ததோ மாலை வேளை

வேலை காட்டுதோ என்

மூளை வானம் ஜுவாலை

மூட்டுதோ

தொடர்ந்து உங்கள்

ஆதரவுக்கு நன்றி

என்றும் உங்கள்

️ க அன்பு ️

பெண் : பசி ஊறும் இதழும்

பசி ஏறும் விரலும்

இரதம் உடுத்து இறையை

விறையும் நேரம் இது

உயிரின் முறையில்

மயிரின் இழையும் நூரம் அது

ஆண் : ஒரு வெள்ளை திரையாய்

உன் உள்ளம் திறந்தாய்

சிறுக சிறுக‌ இரவை திருடும் தாரிகயே

விடியும் வரையில் விரலும்

இதழும் தூரிகையே

பெண் : விடியாதே இரவே

முடியாதே கனவே

நீ இன்னும் கொஞ்சம் நீளகோரி

காதல் கனி துடிக்க துடிக்க

ஆண் : நெஞ்சில் நெஞ்சில்

இதோ இதோ காதல் காதல்

பிறந்ததோ கொஞ்சும் காற்றில்

மயங்கியே கொஞ்சம் மேலே

பறந்ததோ மாலை வேளை

வேலை காட்டுதோ என்

மூளை வானம் ஜுவாலை

மூட்டுதோ

பெண் : என் நிலாவில் என் நிலாவில்

ஒருமின்சாரல் தான் தூவுதோ

என் கனாவில் என் கனாவில்

உன் பிம்ப துகள் இன்பங்கள்

பொழிகையில்

மீண்டும் சந்திப்போம்

Nhiều Hơn Từ Harish Ragavendra/Chinmayi

Xem tất cảlogo