menu-iconlogo
logo

Etho oru Pattu

logo
Lời Bài Hát

ஏதோ ஒரு பாட்டு

என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்

ஏதோ ஒரு பாட்டு

என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே

உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே

உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும்

ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீ மூட்டும்

ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு

என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்

பாடல் பதிவேற்றம் இது

என் பாடல்களுக்கு

ஆதரவளிக்கும் அனைத்து

நண்பர்களுக்கும் மிக்க நன்றி

கவிதை என்றாலே

உன் பெயரின் ஞாபகமே

கேட்கும் இசையெல்லாம்

நீ பேசும் ஞாபகமே

பூக்களின் மேலே

பனித்துளி பார்த்தால்

முகப்பரு ஞாபகமே

அதிர்ஷடம் என்றதும்

உந்தன் மச்சம் ஞாபகம்

அழகு என்றதும்

உந்தன் மொத்தம் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு

என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்

என்னுடைய பதிவேற்ற பாடல்களை

invite போடும்

இணைந்து பாடும்

அனைவருக்கும் நன்றி

தென்றல் என்றாலே

உன் வாசல் ஞாபகமே

வசந்தம் என்றாலே

உன் வருகை ஞாபகமே

தொட்டால் சிணுங்கி

பார்த்தால் உந்தன்

வெட்கம் ஞாபகமே

அலைகள் போலவே மோதும்

உந்தன் ஞாபகம்

மறந்து போனதே எனக்கு

எந்தன் ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு

என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்

என் கண்களின் இமைகளிலே

உன் ஞாபகம் சிறகடிக்கும்

நான் சுவாசிக்கும் மூச்சினிலே

உன் ஞாபகம் கலந்திருக்கும்

ஞாபகங்கள் மழையாகும்

ஞாபகங்கள் குடையாகும்

ஞாபகங்கள் தீ மூட்டும்

ஞாபகங்கள் நீரூற்றும்

ஏதோ ஒரு பாட்டு

என் காதில் கேட்கும்

கேட்கும் போதெல்லாம்

உன் ஞாபகம் தாலாட்டும்

மீண்டும் சந்திப்போம்