menu-iconlogo
logo

Yaar Yaar Yaar Aval

logo
Lời Bài Hát
MUSIC

ஆஹா

ஆஹா

ஆஹா

ஆஹா

ஆஹா

ஓஹோ

யார் யார் யார்

அவள் யாரோ

ஊர் பேர் தான்

தெரியாதோ...

யார் யார் யார்

அவள் யாரோ

ஊர் பேர் தான்

தெரியாதோ

சலவைக் கல்லே

சிலையாக

தங்கப் பாளம்

கையாக

மலர்களிரண்டும்

விழியாக...

மயங்க வைத்தாளோ

யார் யார் யார்

அவள் யாரோ

ஊர் பேர் தான்

தெரியாதோ

MUSIC

முத்து மணித்திரள்

ரத்தினமோ

மொய்குழல் மேக

சித்திரமோ

முத்து மணித்திரள்

ரத்தினமோ

மொய்குழல் மேக

சித்திரமோ

செக்கச் சிவந்த

இதழாலே

சிந்தும் புன்னகை

மந்திரமோ

செக்கச் சிவந்த

இதழாலே

சிந்தும் புன்னகை

மந்திரமோ

யார் யார் யார்

அவள் யாரோ

ஊர் பேர் தான்

தெரியாதோ

MUSIC

கண்கள் மயங்கும்

கண்ணானாள்

பெண்கள் மயங்கும்

பெண்ணானாள்

கண்கள் மயங்கும்

கண்ணானாள்

பெண்கள் மயங்கும்

பெண்ணானாள்

நினைவில் மயங்கும்

பொருளானாள்

நிலவில் மயங்கும்

இருளானாள்

நினைவில் மயங்கும்

பொருளானாள்

நிலவில் மயங்கும்

இருளானாள்

யார் யார் யார்

அவள் யாரோ...

ஊர் பேர் தான்

தெரியாதோ

MUSIC

அஞ்சனம் கொண்டாள்

நகை கொண்டாள்

அச்சம் நாணம்

மடம் கொண்டாள்

அஞ்சனம் கொண்டாள்

நகை கொண்டாள்

அச்சம் நாணம்

மடம் கொண்டாள்

மஞ்சள் குங்குமம்

மலர் கொண்டாள்

மனதையும் சேர்த்து

ஏன் கொண்டாள்

யார் யார் யார்

அவள் யாரோ...

ஊர் பேர் தான்

தெரியாதோ...

யார் யார் யார்

அவள் யாரோ...

ஆஹா

ஆஹா

ஓஹோ

ஓஹோ

Yaar Yaar Yaar Aval của P. B. Sreenivas/P. Susheela - Lời bài hát & Các bản Cover