menu-iconlogo
logo

Nariga Uranga

logo
Lời Bài Hát
பெண் : ஊரு ஒறங்க.... உலகம் ஒறங்க....

நரி நாய் ஒறங்கும் ராத்திரியில்....

நெருப்பு கொளுத்தி.... செருப்பு எடுத்து....

வார பயல் எவனோ....

ஆண் : ஏலே லேலே லேலே லே ஏலே லேலே லே..........

ஏலே லேலே லேலே லே ஏலே லேலே லே..........

****************** MUSIC ******************

பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க

ஊரு ஒறங்கும் ராத்திரியில்....

நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து

வார பயல் எவனோ....

பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க

ஊரு ஒறங்கும் ராத்திரியில்....

நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து

வார பயல் எவனோ....

ஆண் : காட முட்ட கண்ணழகி

மாடு முட்டும் மாறழகி....

பாதகத்தி செருப்ப வச்சு

பரிசம் போட வந்திருக்கேன்

பெண் : மொட மொட மொட மொட வேட்டி கட்டி

முனி போல வந்திருக்க வேஷம் கட்டி....

உள்ள சனம் கொண்டு பூடும் தலைய வெட்டி

ஊரு ஊரப்பட்டி....

பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க

ஊரு ஒறங்கும் ராத்திரியில்....

நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து

வார பயல் எவனோ....

ஆண் : காட முட்ட கண்ணழகி

மாடு முட்டும் மாறழகி....

பாதகத்தி செருப்ப வச்சு

பரிசம் போட வந்திருக்கேன்

****************** MUSIC ******************

------------------- Get ready -------------------

பெண் : அக்கம் பக்கம் முழிச்சிக்கிட்டா

உன்ன எந்த பக்கம் மறச்சு வெப்பேன்

ஆண் : வைக்கப்போரு படப்புக்குள்ள

நான் தீப்பந்தத்த ஒளிச்சு வப்பேன்

பெண் : பித்துபித்துக்குளி மைனரு....

புத்தி புத்தி மட்டு சைபரு....

மூளக்குள்ள வெறும் ஓட்டையா....

ஊருக்குள்ள ஒரு சேட்டையா....

ஆண் : சொந்த புத்தி என்ன காட்டவா

இந்த ஊர தீயில் வாட்டவா....

சாதி சனங்கள கூட்டவா

தேதி சொல்லி மாட்டவா....

பெண் : நரிக ஒறங்க நாய்க ஒறங்க

ஊரு ஒறங்கும் ராத்திரியில்....

நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து

வார பயல் எவனோ....

****************** MUSIC ******************

------------------- Get ready -------------------

ஆண் : ஏலே லேலே லேலே லே ஏலே லேலே லே..........

ஏலே லேலே லேலே லே ஏலே லேலே லே..........

ஆண் : தல கீழா புடிக்கையிலும் தீ

மேல மின்ன எரியுதடி....

கண்ணு மூடி கெடக்கையிலும் நெஞ்சு

உன்ன மட்டும் நோங்குதடி....

பெண் : முக்கி முக்கி என்ன கேக்குற

முட்ட போட வைக்க பாக்குற

ஆண் : பொத்தி பொத்தி வெச்சு பூக்குற

மொத்த கணக்கெப்ப தீக்குற

பெண் : ஒத்த கள்ளிமரக் காட்டுல

ஒத்தையில வந்து தோக்குற…..

எங்க ஊரு மக்க தூங்கையில

என்ன சோலி பாக்குற…..

பெண் : ஹே…. நரிக ஒறங்க நாய்க ஒறங்க

ஊரு ஒறங்கும் ராத்திரியில்…..

நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து

வார பயல் எவனோ....

****************** MUSIC ******************

------------------- Get ready -------------------

ஆண் : ஏ…… காட முட்ட கண்ணழகி

மாடு முட்டும் மாறழகி....

பாதகத்தி செருப்ப வச்சு

பரிசம் போட வந்திருக்கேன்

பெண் : மொட மொட மொட மொட வேட்டி கட்டி

முனி போல வந்திருக்க வேஷம் கட்டி....

உள்ள சனம் கொண்டு பூடும் தலைய வெட்டி

ஊரு ஊரப்பட்டி....

பெண் : ஹே.... நரிக ஒறங்க நாய்க ஒறங்க

ஊரு ஒறங்கும் ராத்திரியில்

நெருப்பு கொளுத்தி செருப்பு எடுத்து

வார பயல் எவனோ

ஆண் : காட முட்ட கண்ணழகி……ஈ…….ஈ....

காட முட்ட கண்ணழகி…

காட முட்ட கண்ண ழகி…

Song got more beautiful with your impressive voices

------------------ THANK YOU ------------------

Nariga Uranga của Santosh Hariharan/POOJA/Harini Sudhakar - Lời bài hát & Các bản Cover