menu-iconlogo
logo

Un Vizhiyum உன் விழியும் என் வாளும்

logo
Lời Bài Hát
MUSIC

உன் விழியும்

என் வாளும்

சந்தித்தால்

சந்தித்தால்

உன் விழியும்

என் வாளும்

சந்தித்தால்

MUSIC

உன்னை வெல்லும்

மனம் துள்ளும் இன்பத்தால்

MUSIC

உன்னை வெல்லும்

மனம் துள்ளும் இன்பத்தால்

உன் விழியும்

என் வாளும்

சந்தித்தால்

கொடியும் கனியும்

இதழும் மதுவும்

எதுவும் எனதாக

MUSIC

அழகு சிலையின்

உரிமை தலைவன்

நானே என்றாக

கொடியும் கனியும்

இதழும் மதுவும்

எதுவும் எனதாக

MUSIC

அழகு சிலையின்

உரிமை தலைவன்

நானே என்றாக

உன் விழியும்

என் வாளும்

சந்தித்தால்

MUSIC

உன் விழிகள்

உன் கத்தியின் கூர்மை

உன் இதழ்கள்

உன்னை மயக்கும் மதுக்கின்னம்

உன் கன்னம்

உன் முகம் பார்க்கும் கண்ணாடி

உன் இதயம்

உன்னை சிறை வைக்கும் பள்ளியறை

MUSIC

கத்தி முனை காயம் செய்யும்

கண் பட்டால் மாயம் செய்யும்

கத்தி முனை காயம் செய்யும்

பெண் கண் பட்டால் மாயம் செய்யும்

சித்தத்தில்

தித்திக்கும்

முத்தங்கள்

எத்தனையோ..

தொட்டு சொல்லும்

MUSIC

கன்னிப்பெண்ணை

MUSIC

விட்டுச்செல்லும்

எண்ணம் என்ன

MUSIC

தொட்டு சொல்லும்

MUSIC

கன்னிப்பெண்ணை

MUSIC

விட்டுச்செல்லும்

எண்ணம் என்ன

என் வாளும்

உன் தோளும்

சந்தித்தால்

ஹா சந்தித்தால்

உன்னை வெல்லும்

மனம் துள்ளும் இன்பத்தால்

இளமை பொங்கும்

உடலும் மனமும்

என்றும் எனதாக

உரிமை தேடும்

தலைவன் எந்தன்

அடிமை என்றாக

என் வாளும்

உன் தோளும் சந்தித்தால்

ஹாஹா

ஹோஹோ

MUSIC

சின்ன உடல் நீரில் ஆடும்

ஜில்லென்ற காற்றில் வாடும்

சின்ன உடல் நீரில் ஆடும்

ஜில்லென்ற காற்றில் வாடும்

பொன் வண்ண

பெண் மேனி

தண்ணீரில்

தள்ளாடுமோ..

தன்னைக் கொஞ்சம்

MUSIC

தழுவிகொள்ள

MUSIC

என்னை கெஞ்சும்

பார்வை என்ன

உன் விழியும்

என் விழியும் சந்தித்தால்

MUSIC

முத்துமொழி பேசும் கிள்ளை

முத்த மழை சிந்தும் முல்லை

முத்துமொழி பேசும் கிள்ளை

முத்த மழை சிந்தும் முல்லை

கன்னத்தின்

கிண்ணத்தில்

என்னென்ன

வண்ணங்களோ...

இதயம் முழுதும்

MUSIC

கவிதை எழுது

MUSIC

இரவும் பகலும்

பாடி பழகு

உன் விழியும்

என் விழியும்

சந்தித்தால்

கதை சொல்லும்

மனம் துள்ளும் இன்பத்தால்

உன் விழியும்

என் விழியும் சந்தித்தால்

Un Vizhiyum உன் விழியும் என் வாளும் của TMS/LR ESWARI - Lời bài hát & Các bản Cover