
Anbe Nee Ange அன்பே நீ அங்கே
MUSIC
அன்பே
நீ அங்கே
நான் இங்கே
வாழ்ந்தால்
இன்பம்
காண்பது எங்கே
அன்பே...
MUSIC
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
உந்தன் மங்காத
சிங்கார ரூபம்
எந்தன் வாழ்வெல்லாம்
ஒளி வீசும் தீபம்
வாழ்வெல்லாம்
ஒளி வீசும் தீபம்
இன்று இருள் சூழ
என் செய்தேன் பாபம்
இருள் சூழ
என் செய்தேன் பாபம்
நானும் இங்கே
நீயும் அங்கே
அன்பே...
MUSIC
இன்ப கரை நாடும்
இல் வாழ்வின் ஓடம்
துன்ப புயலாலே
அலை மோதி ஆடும்
இந்த நிலை மாறும்
நாள் என்று கூடும்
நிலை மாறும்
நாள் என்று கூடும்
என்னும் நினைவாலே
கண்ணீரில் வாடும்
நினைவாலே
கண்ணீரில் வாடும்
நானும் இங்கே
நீயும் அங்கே
அன்பே...
நீ அங்கே
நான் இங்கே வாழ்ந்தால்
இன்பம் காண்பது
எங்கே
அன்பே...
Anbe Nee Ange அன்பே நீ அங்கே AM Rajah - 歌词和翻唱