menu-iconlogo
huatong
huatong
歌词
作品
அவளுக்கென்ன....

அழகிய முகம்...

அவளுக்கென்ன அழகிய முகம்

அவனுக்கென்ன..

இளகிய மனம்

நிலவுக்கென்ன..

இரவினில் வரும் இரவுக்கென்ன..

உறவுகள் தரும் உறவுக்கென்ன..

உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

ஹோ..அழகு ஒரு மேஜிக் டச்

ஹோஓஹ்ஹோ...ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஓஓ...ஹோஓ அழகு ஒரு மேஜிக் டச்

ஹோஓஹ்ஹோ…ஆசை ஒரு காதல் ஸ்விட்ச்

ஆயிரம் அழகியர்

பார்த்ததுண்டு

ஆனால் அவள் போல்

பார்த்ததில்லை

ஆயிரம் அழகியர்

பார்த்ததுண்டு

ஆனால் அவள் போல்

பார்த்ததில்லை

வா வா என்பதை

விழியில் சொன்னாள்

மௌனம் என்றொரு

மொழியில் சொன்னாள்

அவளுக்கென்ன

அழகிய முகம்

அவனுக்கென்ன..

இளகிய மனம்

நிலவுக்கென்ன..

இரவினில் வரும் இரவுக்கென்ன..

உறவுகள் தரும் உறவுக்கென்ன..

உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

அன்பு காதலன் வந்தான்

காற்றோடு..

அவள் நாணத்தை மறந்தாள்

நேற்றோடு..

அன்பு காதலன் வந்தான்

காற்றோடு..

அவள் நாணத்தை மறந்தாள்

நேற்றோடு..

அவன் அள்ளி எடுத்தான்

கையோடு

அவள் துள்ளி விழுந்தாள்

கனிவோடு

கனிவோடு…

அவனுக்கென்ன..

இளகிய மனம்

அவளுக்கென்ன

அழகிய முகம்

நிலவுக்கென்ன..

இரவினில் வரும்

இரவுக்கென்ன..

உறவுகள் தரும்

உறவுக்கென்ன..

உயிருள்ள வரை தொடர்ந்து வரும்

சிற்றிடை என்பது

முன்னழகு.

சிறு நடை என்பது

பின்னழகு

சிற்றிடை என்பது

முன்னழகு

சிறு நடை என்பது

பின்னழகு

பூவில் பிறந்தது

கண்ணழகு

பொன்னில் விளைந்தது

பெண்ணழகு

பூவில் பிறந்தது

கண்ணழகு

பொன்னில் விளைந்தது……

பெண்ணழகு

லலலலா..

லல்லல்... லலலாலாஆ

லல்லல்...லலலாலாஆ லல லா..

லல்லல்...லலலாலாஆ லல லா..

லல்லல்...லலலாலாஆ லல லா..

更多L. R. Eswari/T. M. Soundararajan热歌

查看全部logo