menu-iconlogo
huatong
huatong
avatar

Iayyayo Short

Manikka Vinayagam/Shreya Ghoshalhuatong
rolandecelestinhuatong
歌词
作品
ஆண் : செவ்வளனி சின்னக் கனி

உன்ன சிறை எடுக்கப் போறேன் வாடி

பெண் : அய்யய்யோ

என் உசுருக்குள்ள தீய வச்சான் அய்யய்யோ

என் மனசுக்குள்ள நோயத் தச்சான் அய்யய்யோ

ஆண் : சண்டாளி உன் பாசத்தால

நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள

பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல

நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள

அய்யய்யோ

என் வெட்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ

என் சமஞ்ச தேகம் சாயிறதே அய்யய்யோ

ஆண் : அரளி விதை வாசக்காரி

ஆள கொல்லும் பாசக்காரி

என் உடம்பு நெஞ்ச கீறி

நீ உள்ள வந்தா கெட்டிக்காரி

ஆண் : அய்யய்யோ

என் இடுப்பு வேட்டி இறங்கிப் போச்சே

அய்யய்யோ

என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே

அய்யய்யோ

更多Manikka Vinayagam/Shreya Ghoshal热歌

查看全部logo