(பெ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே, என் கழுத்தில
மூணு முடிச்சு போடச்சொன்னாரோ
(பாடல் வழங்குவது SURESH-NELLAI)
(பெ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே என் கழுத்தில
மூணு முடிச்சு போடச்சொன்னாரோ
(பெ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே என் கழுத்தில
மூணு முடிச்சு போடச்சொன்னாரோ
என் மாமன் புது ராமன்
ஒரு மதன ராஜன் தான்
வெகுநாளா வலை வீசி
என்னை புடிச்ச வீரன் தான்
அவன் மாலைக்காக காத்திருக்கனே
இந்த சின்னப்பொண்ணு
(ஆ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே உன் கழுத்தில
மூணு முடிச்சு போடச்.சொன்னாரே
(பாடல் வழங்குவது SURESH-NELLAI)
(பெ):மாவிளக்கு கோயிலுக்கு
ஏத்தி வைச்சேன் நான் தான்
நல்ல மாப்பிள்ளை தான்
தேடி வந்தார் மனசு போல ஆ..மா
(ஆ):மாவிலையும் தோரணும்
வாசல் வந்து சேரும்
வரும் மார்கழி தான் போனதுமே
நாயனங்கள் ஊதும்..
(பெ):சொல்லச் சொல்ல ஆசைதான்
நெஞ்சுக்குள்ள ஓசை தான்
(ஆ):மல்லியப்பூ வாசம் தான்
இன்னும் ஒரு மாசம் தான்
என் தேவி…. ஆ……
(பெ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே என் கழுத்தில
மூணு முடிச்சு போடச்சொன்னாரோ
(பாடல் வழங்குவது SURESH-NELLAI)
(ஆ):கூறைப்பட்டு வாங்கிடுவேன்
வேற என்ன பேச்சு
நான் கூடிக்கூடி பேசிடத்தான்
ஜோடி ஒண்னு ஆச்சு
(பெ):சீர் செனத்தி கேட்கலயே
மாமன் மனசு வெள்ளை
உங்க பேரு சொல்ல
நான் சுமப்பேன் ஆறு ஏழு புள்ளை
(ஆ):ஆ..கண்ணுக்குள்ள காந்தம் தான்
(பெ):(ம்ம்ஆஅ)சிரிப்பு
பொண்ணு ரொம்ப வேகம் தான்
(பெ):வில் ஒடிச்ச ராமன் தான்
நான் புடிச்ச மாமன் தான்
என் தேவா… ஆ………..
(பெ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே என் கழுத்தில
மூணு முடிச்சு போடச்சொன்னாரோ
(ஆ):(ம்ஹ ஹ)சிரிப்பு
(ஆ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே உன் கழுத்தில
மூணு முடிச்சு போடச்சொன்னாரே
உன் மாமன் புது ராமன்
ஒரு மதன ராஜன் தான்
(பெ):(ம்ம்ஹும்)
(ஆ):வெகுநாளா வலை வீசி
உன்னை புடிச்ச வீரன் தான்
(பெ):(ம்ஹ ஹ)சிரிப்பு
(ஆ):மணமாலை மாத்த
நானும் பாத்துட்டேன்
அடி சின்னப் பொண்ணு
(பெ):அணிலுக்கு மூணு கோடு
போட்ட ராமரே
என் கழுத்தில மூணு முடிச்சு
போடச் சொன்னாரே
(பாடல் வழங்குவது SURESH-NELLAI)