(பாடல் வழங்குவது –Suresh-NELLAI)
(பெ): சீ போய நீ ரொம்ப மோசம்..
என்ன தொட்டா உடம்பு கூசும் ...
/By-SURESH-NELLAI/
(பெ): சீ போய நீ ரொம்ப மோசம்..
என்ன தொட்டா உடம்பு கூசும் ...
(ஆ): சீ போம்மா நானா மோசம்... உன்ன
தொட்டா கிடைக்கும் மோட்சம்...
(பெ): வெள்ளரிக்காய் தோட்டத்தில
வெள்ள முயல புடிக்க
வெள்ளோட்டம் பாக்க போறியா?
(ஆ): முருங்கை காய் வாங்கி வந்து
முத்தம் கொடுத்து சமைச்சு
மச்சான தேட போறியா?
(பெ): நான் கண்ணால பேசையில
என் மையாக இருக்கோணும்...
(ஆ): நீ முடிஞ்சிடும் சேலையில்
நான் சில்லறையா இருக்கோணும்...
(பெ): சீ போய நீ ரொம்ப மோசம்..
என்ன தொட்டா உடம்பு கூசும் ...
(ஆ): சீ போம்மா நானா மோசம்... உன்ன
தொட்டா கிடைக்கும் மோட்சம்...
/By-SURESH-NELLAI/
(பெ): சத்தான முத்தம் பதிக்கோணும்...
சத்தத்தில் ஊரே வியக்கோணும்...
(ஆ): மச்சான நீயும் அணைகோனும்...
மச்சங்கள் விவரம் கொடுக்கோணும்...
(பெ): சின்னஞ்சிறு இடுப்பையும்
கச்சிதமா நீ அளக்க
சுண்டு விறல் போதாதா? ஹா ஹா ஹா....
(ஆ): சிரிக்கையில் சிதறிடும்
சில்லறையை தான் எடுக்க
இந்தியாவும் தேறாதா?
(பெ): சீ போயா நீ ரொம்ப மோசம்...
நீ தொட்டா பத்து மாசம்....
(பெ): சீ போய நீ ரொம்ப மோசம்..
என்ன தொட்டா உடம்பு கூசும் ...
(ஆ): சீ போம்மா நானா மோசம்... உன்ன
தொட்டா கிடைக்கும் மோட்சம்...
/By-SURESH-NELLAI/
பெ: கண்ணா நீ செய்யும் குறும்புகளாம்
கண் மூடி நினைச்சா சிரிப்பு வரும்....
(ஆ): கண்ணே உன் கழுத்து சறுக்கு மரம்...
நான் சறுக்கி விழுந்தா மலையும் வரும்...
(பெ): உச்சிமலை பாறையிலும்
கள்ளி செடி ஓலையிலும்
உன் பேர தீட்டட்டுமா?
(ஆ): உச்சி முதல் பாதம் வரை
உன்ன சுத்தி உடம்பெங்கும்
கை ரேகை சூட்டட்டுமா?........
(பெ): சீ போயா நீ ரொம்ப மோசம்...
நீ தொட்டா பத்து மாசம்....
(பெ): சீ போய நீ ரொம்ப மோசம்..
என்ன தொட்டா உடம்பு கூசும் ...
(ஆ): சீ.. போம்மா நானா மோசம்...
(பெ): ம்ம்.....
(ஆ): உன்ன தொட்டா கிடைக்கும் மோட்சம்...
(பெ): வெள்ளரிக்காய் தோட்டத்தில
வெள்ள முயல புடிக்க
வெள்ளோட்டம் பாக்க போறியா?
(ஆ): முருங்கை காய் வாங்கி
வந்து முத்தம்கொடுத்து சமைச்சு
மச்சான தேட போறியா?
(பெ): நான் கண்ணால பேசையில
என் மையாக இருக்கோணும்...
(ஆ): நீ முடிஞ்சிடும் சேலையில
நான் சில்லறையா இருக்கோணும்...
(பெ): சீ போய நீ ரொம்ப மோசம்..
என்ன தொட்டா உடம்பு கூசும் ...
(ஆ): சீ போம்மா நானா மோசம்...
(பெ): ம்ம்க்கும்.....
(ஆ): உன்ன தொட்டா
கிடைக்கும் மோட்சம்..
(Please join,like comment and share,
Fallow me for new uploads
By-Suresh-NELLAI)