HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
For more tracks
Just type: பழனிவேல் நடராஜன்
Ready
ஆண்:தங்கப்பதக்கத்தின் மேலே..ஏ..ஏ...
ஒரு முத்து பதித்தது போலே...
உந்தன் பட்டு கன்னங்களின் மேலே...
ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ...
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
பெண்:ஆ..ஹா..ஹ..ஹ..ஹா...
தங்கப்பதக்கத்தின் மேலே..ஏ..ஏ...
ஒரு முத்து பதித்தது போலே...
எந்தன் பட்டு கன்னங்களின் மேலே...
ஒன்று தொட்டு கொடுத்திடுவாயோ...
நானும் விட்டு கொடுத்திடுவேணோ...
HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
For more tracks
Just type: பழனிவேல் நடராஜன்
Ready
ஆண்:முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து...
மெல்லத் தவழ்வது கண்டு...
முல்லைப்பூ பல்லக்கு ஆடை சுமந்து...
மெல்லத் தவழ்வது கண்டு...
பெண்:ஒரு கோடி எண்ணம்...
ஆசை நெஞ்சில்...
மின்னி மறைவது உண்டு...
ஒரு கோடி எண்ணம்...
ஆசை நெஞ்சில்...
மின்னி மறைவது உண்டு...
ஆண்:அழகு நடையை...
பழகும் சிலையை...
அணைக்க வந்தேனே...
பெண்:இதழ்கள் பொழியும்...
அமுத மழையில்...
மிதக்க வைப்பேனே...
ஆண்:தங்கப்பதக்கத்தின் மேலே..ஏ..ஏ..ஏ...
ஒரு முத்து பதித்தது போலே...
பெண்:எந்தன் பட்டு கன்னங்களின் மேலே...
ஒன்று தொட்டு கொடுத்திடுவாயோ...
நானும் விட்டு கொடுத்திடுவேணோ...
For more tracks
Just type: பழனிவேல் நடராஜன்
Ready
ஆண்:பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து...
பக்கம் நடந்தது என்ன...
பட்டாடை தொட்டாட தென்றல் துணிந்து...
பக்கம் நடந்தது என்ன...
பெண்:உயிர் காதல் தலைவன் காவல் இருக்க...
தொட்டு இழுப்பது என்ன...
உயிர் காதல் தலைவன் காவல் இருக்க...
தொட்டு இழுப்பது என்ன...
ஆண்:பனியில் நனையும்...
மலரின் உடலில்...
குளிர் எடுக்கதோ...
பெண்:ஒருவன் மடியில்...
மயங்கும் பொழுதில்...
சுகம் பிறக்கதோ...
பெண்:தங்கப்பதக்கத்தின் மேலே..ஏ..ஏ..ஏ...
ஒரு முத்து பதித்தது போலே...
இந்த பட்டு கன்னங்களின் மேலே...
ஆண்:ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ...
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
For more tracks
Just type: பழனிவேல் நடராஜன்
Ready
பெண்:கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை...
தொட்டுத் தொடர்வது என்ன...
/
/
பெண்:கொத்தோடு முத்தாட வஞ்சி கொடியை...
தொட்டுத் தொடர்வது என்ன...
ஆண்:அந்தி மாலை பொழுதில்...
காதல் நினைவை...
கொட்டி அளப்பது என்ன...
அந்தி மாலை பொழுதில்...
காதல் நினைவை...
கொட்டி அளப்பது என்ன...
பெண்:ஊரும் உறவும்...
அறியும் வரையில்...
கண்கள் மட்டோடு...
ஊரும் உறவும்...
அறியும் வரையில்...
கண்கள் மட்டோடு...
ஆண்:மணமாலை தோளில் சூடும் நாளில்...
கைகள் தொட்டாட...
மணமாலை தோளில் சூடும் நாளில்...
கைகள் தொட்டாட...
பெண்:தங்கப்பதக்கத்தின் மேலே..ஏ..ஏ..ஏ...
ஒரு முத்து பதித்தது போலே...
இந்த பட்டு கன்னங்களின் மேலே...
ஆண்:ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ...
நீயும் விட்டு கொடுத்திடலாமோ...
பெண்:ஆ..ஹா..ஹ..ஹ..ஹா...
ம்..ம்ஹும்..ம்ஹும்..ம்ஹும்...
Thank you For Choosing my Track
By
பழனிவேல் நடராஜன்