HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Ready
பெண்: என்னை காதலிக்க
பிறந்தவனே நீதான் என்று..
கைகள் கோர்த்து
என் தோள் சாயும் தோழன் என்று..
பெண்: எனக்கு தோன்றியதாலே..
எல்லாம் மாறியதாலே..
உன் கண்ணுக்குள்ளே
காதலனே விழுந்து எழுகிறேன்..
பெண்: விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே..
வராமலே போக முடியுமா..
விரைந்து விட்டேன் காதல் வழியிலே..
ஆண்: நிஜம் தான்… நிஜம் தான்…
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…
விழாமலே இருக்க முடியுமா..
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
வராமலே போக முடியுமா..
விரைந்து விட்டேன் காதல் வழியிலே…
HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
Dedicated by: Priya Lekha
Music Lovers Family
(CO Captain)
Ready
ஆண்: இவள் கண்ணுகுள்ளே
உள்ளதென்ன என்ன சக்தியோ
இவள் பக்கமாக என்னை
இழுக்கும் காந்த சக்தியோ
Ohhh..ohhh
Ohhh..ohhh
பெண்: இவன் கைகளிலே
உள்ளதென்ன மந்திர கோலோ
இவன் தொட்டவுடன்
உயிர்தெழுந்தது மங்கையின் உடலோ
Ohhh..ohhh
Ohhh..ohhh
ஆண்: காதல் ஒரு பரம பதம்
கண்ணிரெண்டில் தாயம் விழும்
பெண்: காதல் ஒரு பரம பதம்
கண்ணிரெண்டில் தாயம் விழும்
ஆண்: ஏணி மேலே ஏறும்போது
காதல் பாம்பு தீண்டினால்…
விழாமலே இருக்க முடியுமா…
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே..
பெண்: நிஜம் தான்… நிஜம் தான்..
இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல…
விழாமலே இருக்க முடியுமா..
விழுந்துவிட்டேன் காதல் வலையிலே..
HD Surround Effect
பழனிவேல் நடராஜன்
Music Lovers Family
(CO Captain)
Dedicated by: Priya Lekha
Music Lovers Family
(CO Captain)
Ready
ஆண்: இவள் மூச்சு காற்றை
கேட்குதெந்தன் வாயு மண்டலம்
இவள் பத்து விரலை
பற்றும் போது உஷ்ண மண்டலம்..
Ohh…ohhh
Ohhh..ohhh
பெண்: இவன் உதடு எந்தன்
உதட்டை தொட்டால் ஈரமண்டலம்..
இவன் இழுத்து அணைக்கும்
நேரத்திலே கோடி சஞ்சலம்..
Ohhh..ohhh
Ohhh..ohhh
ஆண்: சேர்ந்திருந்தால் ஏகாதசி
பெண்: சேலைக்குதான் ஒரே குஷி
ஆண்: சேர்ந்திருந்தால் ஏகாதசி
பெண்: சேலைக்குதான் ஒரே குஷி
ஆண்: வயது வந்து வலையை விரிக்கும்
மாட்டிகொண்டு நீ ரசி
பெண்: விழாமலே இருக்க முடியுமா..
ஆண்: விழுந்துவிட்டேன் காதல் வலையிலே…
பெண்: நிஜம் தான்… நிஜம் தான்…
ஆண்: இங்கே கனவுகளின் தொல்லை தாங்கல..
பெண்: விழாமலே இருக்க முடியுமா..
ஆண்: விழுந்துவிட்டேன் காதல் வலையிலே..
Music is a Medicine for all problems
Hear Music
Love Music
Spread the Music
Thank you For Choosing my Track
By
பழனிவேல் நடராஜன்