menu-iconlogo
logo

THAKA THAIYA THAIYA

logo
歌詞
F காட்டு வழியே ஹோ கரிச்சான் குருவிகளா..

பாதகத்தி காத்திருக்கா மனச அருவீகளா

காட்டு வழியே ஹோ கரிச்சான் குருவிகளா..

M தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தைய தையா தையா தையா

தக்க தையா தையா தையா தையா

நெஞ்சு உச்சுகொட்டித்

துடிக்குது தையா தையா

உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா

ஒரு பச்சைகுயில் பறந்தது தைய தையா

நெஞ்சில் அச்சங்கெட்டு தவிக்குது தையா

M&F தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

M அவள் கண்களோடு இருநூறாண்டு

மூக்கின் அழகோடு முந்நூறாண்டு

அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு

ஐநூறு வாழவேண்டும் தையா தையா

M&F தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

M ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்

சிறு புன்னகையால் என்னை உருகவைத்தாய்

M ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்

சிறு புன்னகையால் என்னை உருகவைத்தாய்

அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்

உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்

M என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்

உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்

என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்

உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்

F மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்

M நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்

F அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்

M நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்ஷம் வரும்

M எந்தன் முதலும் முதலும்

நீ முடிவும் முடிவும் நீ

M&F என் முதலும் முதலும்

நீ முடிவும் முடிவும் நீ

முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ

முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்

M ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா

என் மனதில் உந்தன் ஆதிக்கமா

இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா

இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா

நெஞ்சு உச்சுகொட்டித்

துடிக்குது தையா தையா

உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா

ஒரு பச்சைகுயில் பறந்தது தைய தையா

நெஞ்சில் அச்சங்கெட்டு தவிக்குது தையா

M&F தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

M ஒரு வானவில் இரு முறை வருவதில்லை

அது வந்து போன ஒரு சுவடுமில்லை

ஒரு தண்டவாள ரயில் தாண்டிப்போன குயில்

பாடிப்போன குரல் கலைவதில்லை

F அது பாடிப்போன குரல் கலைவதில்லை

M உன்னால் என்மனம் அடைந்தது பாதி

உன்னால் என்மனம் இழந்தது பாதிஈஈ

உன்னால் என்மனம் அடைந்தது பாதி

உன்னால் என்மனம் இழந்தது பாதி

காதல் ஜோதியே வாழ்வின் மீதியே

தேவதை நீ மெய்யோ பொய்யோ

M&F தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

M நெஞ்சு உச்சுகொட்டித்

துடிக்குது தையா தையா

உயிர் தத்துகெட்டு தவிக்குது தையா

ஒரு பச்சைகுயில் பறந்தது தைய தையா

நெஞ்சில் அச்சங்கெட்டு தவிக்குது தையா

M&F தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

M அவள் கண்களோடு இருநூறாண்டு

மூக்கின் அழகோடு முந்நூறாண்டு

அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு

ஐநூறு வாழவேண்டும் தையா தையா

M தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

M&F தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

M தக்க தைய தைய தையா தையா

தக்க தைய தைய தையா தையா

️ ️ ️நன்றி

THAKA THAIYA THAIYA A.R.Rahman - 歌詞和翻唱