Track by
MEERA
#BOUQUET FAMILY#
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
பெண் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மயக்கம் தாங்கலே
நனையும் ஆடைகளில்
தெரியும் கோலங்களை
ரசிப்பதென்ன சுகமோ
INTERLUDE
Track by
MEERA
#BOUQUET FAMILY#
ஆண் : மேலாடை பாரம் ஆகுமே
தென்றலும் தீண்டினால்
தேகம் நோகுமே
பெண் : நீ பார்த்தால் நாணம் ஆகுமே
நெஞ்சிலும் கண்ணிலும்
மின்னல் ஓடுமே
ஆண் : பாரிஜாதம் தேனில் ஊறுமே
பார்க்கப் பார்க்க போதை ஏறுமே
பெண் : கண்கள் கூட காயம் பண்ணுமே
காதல் என்னும் தீயில் தள்ளுமே
ஆண் : கங்கை வெள்ளமே வா
பெண் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
நினைக்கும் போதிலே
மனசு கேக்கலே
INTERLUDE
Track by
MEERA
#BOUQUET FAMILY#
பெண் : ஆகாயம் மஞ்சள் பூசுமே
ஆசையின் பாஷையை கண்கள் பேசுமே
ஆண் : பூ மஞ்சம் நெஞ்சம் போடுமே
புன்னகை என்னிடம் வேலை தேடுமே
பெண் : மோகம் என்னும்
யாகம் செய்யுமே
முத்த மாரி எங்கும் பெய்யுமே
ஆண் : காற்று வந்து ராகம் பாடுமே
கட்டில் கூட தாளம் போடுமே
பெண் : கேட்டுப் பார்க்கலாம் வா
ஆண் : குளிக்கும் போதிலே
மனசு கேக்கலே
Track by
MEERA
#BOUQUET FAMILY#
THANK YOU