menu-iconlogo
logo

Seevi Sinukkeduthu Improved V2 - Ammu

logo
avatar
Malaysia Vasudevan/ S. Janakilogo
🌟⃝🇦𝖒𝖒𝖚☄𝕰𝖒℘𝖎ཞ𝖊☄logo
前往APP內演唱
歌詞
படம்:வெற்றி விழா

இசை:இளையராஜா

ஆண்குரல்:மலேசியா வாசுதேவன்

பெண்குரல்:எஸ்.ஜானகி

பதிவேற்றம்: Ammu Empire ID:62162957153

ஆண்:சீவி சினுக்கெடுத்து

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே...

மாலை எடுத்து வந்து

சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானேeh...

பெண்:சீவி சினுக்கெடுத்து

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணு...

மாலை எடுத்து வந்து

சூடி ரசிக்க வந்த மாமன் நீ..தானேeh...

ஆண்:மாப்பிள்ளை கையால...

மாலைதான் நீ வாங்குuh...

பெண்:மன்மதன் போட்டானே...

மல்லிகை பூபானம்தான்...

ஆண்:சீவி சினுக்கெடுத்து

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணேeh Hey...

பெண்:மாலை எடுத்து வந்து

சூடி ரசிக்க வந்த மாமன் நீ..தானே...

சரணம் - 1 Follow: Ammu Empire ID:62162957153

பெண்:தேரில் ஏறிதான் மா மா மாமா

தேவலோகம் தான் பார்ப்போம்

ஆண்:தேடி பார்க்கலாம் வாமா வா மா

தேவ ரகசியம் காப்போம்

பெண்:பூட்டி பூட்டிதான்

பார்த்தேன் பார்த்தேன்

கேட்கவில்லையே மனசு

ஆண்:ஆ..ஜோடி சேரத்தான்

நினைக்கும் நினைக்கும்

சூடு ஏறிடும் வயசு

பெண்:சொப்பனமும்...

தந்ததொரு... தொந்தரவு தான்...

ஆண்:வந்ததடி...

மன்மதனின்... உத்தரவு தான்...

பெண்:கூடினா பிரியாது...

வேறேதும் தெரியாது ஹோய்...

ஆண்:சீவி சினுக்கெடுத்து

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணே ஹ ஹா...

பெண்:மாலை எடுத்து வந்து

சூடி ரசிக்க வந்த மாமன் நீ..தானே...

சரணம் - 2 Follow: Ammu Empire ID:62162957153

ஆண்:மாலை ஏறத்தான்

ஏதோ ஏதோ தோனலாச்சுது எனக்கு

பெண்:மனசில் உள்ளது ஏதோ ஏதோ

போட்டு பார்க்கிறேன் கணக்கு

ஆண்:Aஹா..ன் தூண்டி போட்டுதான்...

தூக்கி இழுக்குதே...

ஏண்டி நமக்குள்ள வழக்கு

பெண்:சேர்ந்து படுத்து தான்..

பேசி முடிச்சதும்...

வெளுத்து போச்சுது கிழக்கு...

ஆண்:அத்தனையும்...

மொத்தத்திலah..... அள்ளி எடுப்பேன்...

பெண்:அப்புறமாah...

மத்ததெல்லாம் aam... கேட்டு ரசிப்பேன்...

ஆண்:ஏறுனா எறங்காது...

மனசுதான் கெரங்காது ஹோய்

பெண்:சீவி சினுக்கெடுத்து

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணு...

ஆண்:மாலை எடுத்து வந்து

சூடி ரசிக்க வந்த மாமன் நான்தானேeh...

சீவி சினுக்கெடுத்து

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணேeh...

பெண்:மாலை எடுத்து வந்து

சூடி ரசிக்க வந்த மாமன் நீதானேeh...

ஆண்:மாப்பிள்ளை கையாலah...

மாலைதான் நீ வாங்குuhh...

பெண்:மன்மதன் போட்டானேeh...

மல்லிகை பூபானம்தான்

ஆண்:சீவி சினுக்கெடுத்து

பூவை முடிஞ்சி வந்த புது பொண்ணேehh ஹா...

பெண்:மாலை எடுத்து வந்து

சூடி ரசிக்க வந்த மாமன் நீ தானே

நன்றி Follow:Ammu Empire ID:62162957153 ?

Seevi Sinukkeduthu Improved V2 - Ammu Malaysia Vasudevan/ S. Janaki - 歌詞和翻唱